Home | News

அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழா 2020 - நாள் 1

உறவானவர்களே - வணக்கம்,🙏
உயிர்த் தமிழைப் பேணி - வெள்ளிவிழாக் காணும்,
உயர் கொழும்புக் கம்பன் கழக விழவினை,
உங்கள் வரவால் சிறப்பித்து,
உன்னதத் தமிழை மாந்தி மகிழ,
உவகையோடு வருக.

-கழகத்தார்-

"கம்பன் புகழ்பாடிக்  கன்னித் தமிழ் வளர்ப்போம்"