உயர்வான யாழ் நண்ப,
பல்கோடி இன்பம் வைத்த கம்பக் கடலுள், மூழ்கி எழ மூன்று நாட்கள் யாழில் உண்டு. பண்புநிறை ஆர்வலர் நீர் அனைவரோடும், நற்றமிழ் ஏற்க, அன்போடு வருக!
யாழ்ப்பாணக் கம்பன் விழா அழைப்பிதழ் - உங்களுக்காக!
அன்புடன், -கழகத்தார்-