Home | News

அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் யாழ். கம்பன் விழா 2020 - நாள் 3

உயர்வான யாழ் நண்ப,

பல்கோடி இன்பம் வைத்த கம்பக் கடலுள்,
மூழ்கி எழ மூன்று நாட்கள் யாழிலுண்டு.
பண்புநிறை ஆர்வலர் நீர் அனைவரோடும்,
நற்றமிழ் ஏற்க, அன்போடு வருக!

யாழ்ப்பாணக் கம்பன் விழா அழைப்பிதழ் - உங்களுக்காக!

அன்புடன்,
-கழகத்தார்-