வரப்போகும் தேர்தல்பற்றிக் கம்பவாரிதி கருத்துரைக்கிறார்!
தேர்தல் பிரசாரங்கள் தந்த கசப்பு,
கம்பவாரிதியின் கட்டுரையாய் வெளிவருகின்றது.
ஆட்டு மந்தையாய் அணி சேர்ந்து நிற்காமல்,
சுயமாய்த் தன் கருத்தைத் துணிந்துரைக்கின்றார் வாரிதியார்.
மக்கள் மனதில் இக்கட்டுரை,
மாற்றம் செய்யப் போவது நிச்சயம்!
-பிரதம ஆசிரியர், உகரம்.-