கம்பவாரிதியின் 'பிழையும் பிழைதிருத்தமும்'- படித்தோம், மகிழ்ந்தோம், வாழ்த்துகிறோம்!

கம்பவாரிதி அவர்கள் அண்மையில் எழுதிய 'பிழையும் பிழைதிருத்தமும்' எனும் உகரக் கட்டுரை, தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் பிரபலமான நாளிதழ் தினமணியில், நான்கு பாகங்களாக மே 5, 6, 7, 8 திகதிகளில் வெளியாகி, உலகளாவிய ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. பலரும் எமைநாடித் தம் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டனர். வணக்கத்திற்குரிய காஞ்சி உயர் பீட சுவாமிகளும், அன்பிற்குரிய சேலம் இராமகிருஷ்ணமிஷன் சுவாமிகளும் மின்னஞ்சல் வழி அனுப்பிய கடிதங்களை உங்களுடன் பகிர்வதில் அக மகிழ்கின்றோம்.

📩  📩  📩  📩

From: Ramakrishna Mission Ashrama Salem < >
Date: Mon, May 25, 2020 at 10:30 PM
Subject: Fwd: English translation of பிழையும் பிழை திருத்தமும் by Ilangai Jeyaraj - Dinamani
To: <kambanlanka@gmail.com>

Respected Sri Ilangai Jeyaraj ji,

Hari Om. Namaste! Jai Ma! How are you and all at home?
Your four-part Article in Dinamani May 5, 6, 7, & 8 is highly inspiring & relevant. I am sharing copies to many devotees here.
As suggested by you, we arranged English translation and sending the same by attachment.

We have sent the English translation to all our centres in India & abroad and to all the journals in various languages published by our Ramakrishna Order, Hope they will take action.
We also did Sri Chandi Parayana by our Swami & Sri Mahamrtujaya Japa, Homa & Sri Navagraha Homa by local priests in our Salem Ashrama on the sacred Amavasya, Friday 22.5.2020 - Krithikai Nakshatra & Shodasakala muhurtam.

We are grateful to you for your guidance to Tamilnadu & the whole world

Yours in the Lord,
Swami Yatatmananda
Secretary

📩  📩  📩  📩

---------- Forwarded message ---------
FromRamakrishna Mission Ashrama Salem < >
Date: Sun, May 24, 2020 at 11:20 AM
Subject: English translation of பிழையும் பிழை திருத்தமும் by Ilangai Jeyaraj - Dinamani
To: < >
Sri Vaidyanathan
Editor
Dinamani
Chennai

Dear Sri Viadyanathan ji,

Namaste. Very great of you.

Your are publishing many thoughtful Articles continously in these days of lockdown due to novel Coronavirus pandemic. They are highly inspiring, interesting & relevent catering to the need of the hour.

We highly appreciate the four-part Article by Ilangai Jeyaraj. As the author desired, we have translated the entire Article & sending by attachment.

Also we have implemented his suggestion and conducted Sri Mahamrtyunjaya Homa & Navagraha Homa by local priests with Sri Si Chandi / Devi Mahatmya Parayana by Swami Shubeshananda, our Pujari Maharaj. We are sending a few photos for your perusal. 

Kindly arrange to publish the English translation in the New Indian Express.

With regards and best wishes

Yours in the Lord,
Swami Yatatmananda
Secretary


📩  📩  📩  📩
Image preview

From: Radhakrishnan J < >
Date: Sun, May 10, 2020 at 4:58 PM
Subject: காஞ்சி மகாபெரியாவாளுடைய செய்தி
To: Kambavarithy Ilankai Jeyaraj <kambanlanka@gmail.com>

வணக்கம் ஐயா
தினமணியில் தாங்கள் எழுதிய ”பிழையும் பிழைத்திருத்தமும்” என்ற தொடர் சிறப்புக்கட்டுரையை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி  ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வாசித்து மிகவும் மகிழ்ந்தார்கள். தமது அநேக ஆசிர்வாதங்களை எங்கள் கல்லூரி முதல்வர் முனைவர் கலை. இராம. வெங்கடேசன் அவர்கள் வழியாக தெரியப்படுத்த விழைகிறார்கள். தாங்கள் இக்கட்டுரையை தங்கள் குராலேயே ஒலிப்பேழையாகவும் வெளியிடவேண்டும் என்பது ஸ்ரீ மகாபெரியவர்களின் ஆக்ஞை. 
தங்களை எங்கள் முதல்வர் எப்போது தொடர்புகொள்ளலாம் எனத்தெரியப்படுத்துங்கள். ஐயா.
நன்றி

இங்ஙனம்,

முனைவர் ஜெ. ராதாகிருஷ்ணன்
தமிழ்த்துறைத்தலைவர்,
ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
(ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தால் நடத்தப்பெறும் நிறுவனம்)
(தன்னாட்சி)
 ஏனாத்தூர், காஞ்சிபுரம்

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்