வரப்போகும் தேர்தல்பற்றிக் கம்பவாரிதி கருத்துரைக்கிறார்...எதிர்பாருங்கள் நாளை!

வரப்போகும் தேர்தல்பற்றிக் கம்பவாரிதி கருத்துரைக்கிறார்!

தேர்தல் பிரசாரங்கள் தந்த கசப்பு,
கம்பவாரிதியின் கட்டுரையாய் வெளிவருகின்றது.
ஆட்டு மந்தையாய் அணி சேர்ந்து நிற்காமல்,
சுயமாய்த் தன் கருத்தைத் துணிந்துரைக்கின்றார் வாரிதியார்.
மக்கள் மனதில் இக்கட்டுரை,
மாற்றம் செய்யப் போவது நிச்சயம்!

-பிரதம ஆசிரியர், உகரம்.-

சனிக்கிழமை (11.07)அன்று கம்பவாரிதியின்,
'தொலையப் போகிறது நம் இனம்'
எனும் கட்டுரை வெளியாகிறது...எதிர்பாருங்கள்!
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்