உகரத்தின் புதிய முயற்சி: 'ஒலி நூலகம்'

ஒலி நூலகம்'

உங்களுக்காக எங்கள் குருநாதரின் எழுத்தாக்கங்களை ஒலி வடிவில் தரப் போகிறோம்.
அவரது பேச்சுக்கள் எல்லோரையும் ஈர்ப்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
அதைவிட அவரது எழுத்துக்கள் இன்னும் ஈர்ப்புடையன.

🎙 சிந்தனையைத் தூண்டும் ஆய்வுக்கட்டுரைகள்

🎙 நகைச்சுவையுடன் கூடிய கிண்டல் கட்டுரைகள்

🎙ஆழம் மிகுந்த இலக்கியக் கட்டுரைகள்

🎙 மனம் உருக்கும் பக்திக் கட்டுரைகள்

🎙 தீர்க்கதரிசனமுள்ள அரசியல் கட்டுரைகள்

🎙யதார்த்தத்தை வெளிப்படுத்தும் 'பத்தி' எழுத்துக்கள்

🎙 உண்மை பேசும் சுயசரிதை எழுத்துக்கள்

🎙மன உணர்வுகளைத் தூண்டும் சிறுகதைகள்

🎙ரசனைக்குரிய கவிதைகள்

🎙நெகிழ வைக்கும் உணர்வுக் கடிதங்கள்

 

இப்படி எத்தனையோ வகை ஆக்கங்களை,
ஐயாவின் தூரிகை அழகோவியங்களாய்த் தீட்டியுள்ளது.
வாசிக்க நேரமில்லாத, வாசிக்கும் பயிற்சி இல்லாத பலருக்காகவும்,
மேற்படிஆக்கங்களை ஒலிவடிவில் தர இருக்கிறோம்.
கேட்டுப் பயன்கொள்ளுங்கள்.


-உகரம் ஆசிரியர் குழு-

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்