'உகரத்தின்' அன்பு மிகுந்த வாசகர்களுக்கு...!

'உகரத்தின்' அன்பு மிகுந்த வாசகர்களுக்கு,
உங்கள் நலம் நோக்கிப் பிரார்த்திக்கிறோம்.
உகரத்திற்கான உங்களின் ஆதரவு பெருகுவது மகிழ்வு தருகிறது.
உங்களின் ஆதரவு தரும் ஊக்கத்தால்,
உகரத்தின் செயற்பாட்டை இன்னும் அதிகரிக்க நினைக்கிறோம்.
உங்கள் ஆர்வத்தால் இனி, தினந்தோறும் ஓர் புதிய ஆக்கம்,
உகரத்தில் தொடர்ந்து வெளிவரப்போகிறது. - விபரம் கீழே:
 
திங்கள் - காணொளிப் பதிவு.
 
செவ்வாய் - மீள் பகிர்வு அல்லது கவிதை.
 
புதன் - பேராசிரியர் பிரசாந்தன் வழங்கும் 'இந்தவாரச் சிந்தனை'.
 
வியாழன் - 'உன்னைச் சரணடைந்தேன்' - கம்பவாரிதி எழுதும் கழக வரலாற்றுத்தொடர்.
 
வெள்ளி - அருட்கலசம்-கம்பவாரிதி வழங்கும் 'ஆகமம் அறிவோம்' தொடர்.
 
சனி - இலக்கியப்பூங்கா -கம்பவாரிதியின் கட்டுரைகள்.
 
ஞாயிறு - கம்பவாரிதி வழங்கும் 'நெஞ்சிருக்கும் வரைக்கும்' தொடர்.
 
(குறிப்பு: மேலே தரப்பட்ட நிகழ்ச்சி ஒழுங்கு காலத் தேவைகளால் சிலவேளை மாற்றமுறலாம்.)
 
'அன்னவர்க்கே சரண் நாங்களே'
அன்புடன்,
 
ஜெ.ஜெய்ராம்
(பிரதம ஆசிரியர் உகரம்)
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்