இலங்கை ஜெயராஜ் Photos

பாளையங்கோட்டை சைவசபையில் சிறப்பு சொற்பொழிவு

பாளையங்கோட்டை சைவசபையில் ஏற்பாட்டில் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் இரு தினங்கள் சிறப்புசொற்பொழிவாற்றினார்.