Error

Array

அன்பின் புருஷோத்தமனுக்கு, வணக்கம், நலம் வேண்டிப் பிரார்த்திக்கிறேன். பத்துப் பாகங்களாக நீங்கள் எனக்கு எழுதிய  தொடர் கடிதம் என் பார்வைக்கு வந்தது. முதலில் என்னைப் பற்றி நீங்கள் தந்த பாராட்டுதல்களுக்கு நன்றிகள். உங்கள் கடிதத்தின் நீட்சி சற்று...

மேலும் படிப்பதற்கு

Array

பல புதினங்களுக்கும் புனைகதைகளுக்கும் பெயர் பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் அண்மையில் இலங்கை ஜெயராஜ் அவர்களைப்பற்றி இளம் எழுத்தாளர் துலாஞ்சனனின் 'அலகிலா ஆடல்' நூல் விமர்சனத்தில்  பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.//சைவத்தைப் பற்ற...

மேலும் படிப்பதற்கு

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் இன்றைய நிலை

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக பல்தகமையுள்ள மாணாக்கர்களை உருவாக்கிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இன்றைய நிலை பற்றி கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் தன மனக்குமுறல்களை அண்மையில் நிகழ்ந்த யாழ். கம்பன் விழாவில் வெளிப்படுத்தியுள்ளார். அதன் காணொளி உங்க...

மேலும் படிப்பதற்கு

Array

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧ ✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦கம்பன் கோட்ட அடிக்கல் நாட்டுவிழா 10.02.1986 அப்போதைய யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர், பேராசிரியர் சு. வித்தியானந்தன் தலைமையில், நல்லையாதீன...

மேலும் படிப்பதற்கு

உன்னைச் சரணடைந்தேன் | பாகம் 13 | பிரதமர் பிரேமதாசாவை அழைத்தோம்

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦ நான்காவது கம்பன் விழா03.05.1981 இவ்விழா 1981 ஆம் ஆண்டு மே 3,4,5 ஆம் திகதிகளில் நடைபெற்றது.முதன்முதலாக இந்தியப் பேச்சாளர் ஒருவர் கலந்துகொண்ட விழா...

மேலும் படிப்பதற்கு

எழுக தமிழ்! விழுக பகை! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

உ   உங்களில் சில பேர், ஊடகங்கள் பலவற்றினூடாகவும் என்னை திட்டப்போகிறீர்கள் என்று தெரிந்து கொண்டே, நீண்ட யோசனைக்குப் பின் இக்கட்டுரையை எழுதுவதென்று நான் முடிவு செய்துவிட்டேன். கூட்டத்தில் கூடி நின்று கூவிப்பிதற்றலன்றி நாட்டத்தில் க...

மேலும் படிப்பதற்கு

ஓ! மந்தை? | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

உஉற்சாகமாய் மீண்டும் ஒரு பட்டிமண்டபம் தொடங்கியிருக்கிறது. நடத்துகிறவர்கள் இலக்கியவாதிகள் அல்லர் அரசியல்வாதிகள். அரசின் பொருளாதார மத்திய நிலையம் அமையவேண்டியது ‘தாண்டிக்குளத்திலா? ஓமந்தையிலா?’ என்பதுவே இம்முறை விவாதத் தலைப்பாகியிருக்கிற...

மேலும் படிப்பதற்கு

கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையர் !

      ‘உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே’  இஃது நம் தமிழ்ச்சான்றோர் முடிவு. இவ்வுயர்ந்தோர், அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை எனும், ஐந்து பண்புகளையும் தாங்கி நிற்கும், தூண்களாய்த் திகழ்வர் என்பார் வ...

மேலும் படிப்பதற்கு

கண்ணீர் சாட்சியாகக் கேட்கிறேன்...

  போர்த் தினவில்  வாழ்ந்து பழகிவிட்ட பொல்லாத பலியாட்டுத் தமிழனை, மீண்டும் மீண்டும்  குதூகலப்படுத்த அறிக்கைப் போரில் ஆயுதம் எடுத்தனர், தலைவர்கள். விடுப்பு வாயர்களுக்கான விருந்தாய் புதிய தேசியத் தலைமைகளின் தோட்டா வார்த்தை...

மேலும் படிப்பதற்கு

நுண்மாண்நுழைபுலத்தரிசனம் !

  ''நுண்மாண்நுழைபுலம்" மேடைகளிலும் கட்டுரைகளிலும், அறிஞர்களை உயர்த்தப் பயன்படுத்தப்படும், வெறும் அலங்காரத் தொடராகவே, ஆரம்பத்தில் இத் தொடர் எனக்கு அறிமுகமாகியிருந்தது. பொருள் விளங்காமலே இத்தொடரைப் பாவித்து, பலரை நான் பாராட்ட...

மேலும் படிப்பதற்கு

யாழ் கம்பன் விழா 2015 புகைப்பட தொகுப்பு

please see orignal post, that itself is missing photos (function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_GB/sdk.js#xf...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2024 - உகரம் - All rights reserved.