'பாட்டும் நானே! பாவமும் நானே!' - வாரிதியார் மீண்டும் கேள்வி பதில் எழுதத் தொடங்குகிறார்...

ளம் மகிழ்விக்கும் ஒரு செய்தி.
கம்பவாரிதி அவர்கள் மீண்டும் கேள்வி பதில்கள் எழுதப் போகிறார்.
முன்பு தூண்டில் எனும் தலைப்பில் அவர் எழுதிய,
கேள்வி-பதில் பகுதி உங்கள் ஞாபகத்தில் இருக்கும்.
இம்முறை அப்பகுதிக்கான பெயர் மாற்றப்படுகிறது.

'பாட்டும் நானே பாவமும் நானே' என்பது அதன் பெயராகிறது.
ஞாயிற்றுக் கிழமைகளில் வெளிவரப்போகும் இக்கேள்வி பதில்கள், 
பெரும்பாலும் சமூகநோக்கமாய் அமையும்.
தமிழும், சமயமும் தேவைக்கேற்ப இடையிடையே கலக்கும்.
விரும்பிய வாசகர்கள் கீழ்கண்ட முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
நீங்கள் கேள்விகளை அனுப்பாத பட்சத்திலும்,
கேள்வி-பதில் பகுதி தொடர்ந்து வெளிவரும்.
கேள்விகள் வராமல் கேள்வி பதில் பகுதி எப்படி வரும் என்கிறீர்களா?
அதெல்லாம் தொழில் ரகசியமாக்கும்...
பார்த்தீர்களா, உங்கள் கேள்விகள் இப்பொழுதே தொடங்கிவிட்டன.
வாருங்கள் ஜமாய்க்கலாம்!


உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com

அன்புடன்,

ஜெய்ராம் ஜெகதீசன்
-உகரம் பிரதம ஆசிரியர்-

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்