இலங்கை ஜெயராஜ் Videos

'மெய்ப்பொருள்'

'மெய்ப்பொருள்'

ஓம் 'நமசிவாய' என்ற திருவைந்தெழுத்து மந்திரத்தில் சங்கமிப்போம்!

கல்வியிற் பெரியன் கம்பன்! -கம்பவாரிதி-


'அறம் வெல்லும்!'

'அறம் என்றும் வெல்லும்!' என்பதை உணர்த்துவதற்காகவே
கம்பன் இராம காதையைப் படைத்தான்!


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இன்றைய நிலை

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக பல்தகமையுள்ள மாணாக்கர்களை உருவாக்கிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இன்றைய நிலை பற்றி கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் தன மனக்குமுறல்களை அண்மையில் நிகழ்ந்த யாழ். கம்பன் விழாவில் வெளிப்படுத்தியுள்ளார். அதன் காணொளி உங்கள் பார்வைக்காக..


உயர் வள்ளுவம் - திருக்குறள் தொடர் வகுப்புகள்

இறையருளால் இலங்கை ஜெயராஜ் ஐயா பரிமேலழகரின் உரை அடிப்படையில் நடத்தும் திருக்குறள் தொடர் வகுப்புகள், உயர் வள்ளுவம். இது, திருக்குறள் முலமாக அறத்தை எல்லோரின் வாழ்வியலாக்கும் முயற்சி.