(சென்ற வாரம்) அப்பெரியார்தம் வாதங்களுக்குத் துணையாய் அமைந்த அடுத்த இரு பாடல்களுள் நுழையலாம். காடேகிய இராமனை மீண்டும் அயோத்தி அழைத்து வரச் செல்கிறான் பரதன். நாடு வந்து அரசேற்க வே...