கவிதை முற்றம்

கவியமுதம் 12

பொங்குகிற அருள் முகத்தோடெங்கள் ஐயன்                 பொலிந்திடவே அடியரெலாம் புடையே சூழ தங்கரதம் ஏறித்தான் தரணி தன்னைத் தயவோடு சுற்றிவரும் காட்சி கண்டு அங்கமெலாம் உர...

மேலும் படிப்பதற்கு

கவியமுதம் 11

மருகனது திருவிழவில் மாமன் வந்து                 மயங்கிடவே குழலூதி மகிழ்ந்து நிற்பான் அருகிருந்து சந்தானம் ஈயும் நல்ல         &...

மேலும் படிப்பதற்கு

கந்தன் கவியமுதம் 10

ஆதவனுக்கொளி கொடுக்கும் எங்கள் ஐயன்                 அருள் பொழிந்து வருகின்ற நாளில் நல்ல நாதனவன் ஜோதியிலே வெய்யோன் தானும் நலம் குன்றி ஒளி மழுங்கி நிற்பான் கந்தன் பூத...

மேலும் படிப்பதற்கு

கந்தன் கவியமுதம் 09

கார்த்திகைத் திருவிழவில் கந்தன் வந்தால்                 காணக்கண் ஆயிரமும் போதாதென்றே ஊர் எல்லாம் இருந்து பல அடியர் வந்து        &nb...

மேலும் படிப்பதற்கு

கந்தன் கவியமுதம் -8

நீறுடைய நேசர்களை ஆளுமுகம் ஒன்றே                 நெஞ்சமதில் நினைவார்க்கு அருளுமுகமொன்றே வீறுடைய மயில் ஏறி விளங்குமுகம் ஒன்றே        ...

மேலும் படிப்பதற்கு

கந்தன் கவியமுதம் 7

ஆங்காரத்தால் அந்த பிரம்மன் தானும்                 ஆணவத்தால் தான் பெரியன் என்று எண்ணி நீங்காத பழிதேடி முருகன் தன்னின்         &...

மேலும் படிப்பதற்கு

கந்தன் கவியமுதம் 6

முறுகித்தான் கொம்பதனால் முட்டப் பாயும் மூர்க்கமிகு கிடாயதனில் முருகன் ஏற தருக்கடங்கி அது கந்தன் தாள்கள் தாங்கி  தனி வெள்ளி வாகனமாய்த் தரணி சுற்றும் உருக்கமிகு இக் காட்சி காண வென்று ஓடித்தான் வருவார்கள் பக்தரெல்லாம் வெறுக்கத்தான...

மேலும் படிப்பதற்கு

கந்தன் கவியமுதம் 5

சித்தர்களும் சூழ்ந்திருக்கத் திருக்கை வேலன்                 திகழ்ந்திடவே நல்லூரில் அமர்ந்திருந்து பத்தர்களை ஈர்த்தேதான் அருளி நிற்பான்      &...

மேலும் படிப்பதற்கு

நல்லூர் கவி 4

கந்தனது வேல் காணக் கவிதை பொங்கும்           கற்பனைகள் விதம்விதமாய் நெஞ்சில்  தங்கும் செந்தமிழின் சொற்களெலாம் வலிய வந்து           சேர்த்திடுக! எமை...

மேலும் படிப்பதற்கு

கந்தன்கவியமுதம் 3

அகத்தியர்க்குத் தமிழ் தன்னை அருளிச் செய்த ஐயன் முருகேசனவன் அன்பால் போற்றும் தகவுடைய ஈழத்துத் தமிழர் தன்னைத் தான் காக்க நல்லூரில் தனித்து நின்றான். சகமதனைத் தன் வேலால் காக்க என்று தனி அசுரன் சூரனையே வதைத்த ஐயன் நிகரதிலாத் தெய்வமதாய்...

மேலும் படிப்பதற்கு

கந்தன் கவியமுதம் 2

உலகமெலாம் மகிழ்ந்துருக நல்லூர்க்கந்தன்                 உவப்போடு மயில் ஏறி உலவ வந்தான். நலம் திகழும் அவன் அழகைக்காணவென்று        &nb...

மேலும் படிப்பதற்கு

கந்தன் கவிஅமுதம் 1

மஞ்சத்தில் நல்லூரான் ஏறி வந்து                 மனமெல்லாம் உருகுகிற அடியார் தம்மின் நெஞ்சத்தில் ஏறிடுவான் நினைவைச் சூழ்ந்து        &...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2026 - உகரம் - All rights reserved.