அன்புள்ள ஐயா,தங்களின் அறக்கடிதம் நீதியரசருக்கு ஆ...
18 Oct 2017
அன்புள்ள ஐயா,
தங்களின் அறக்கடிதம் நீதியரசருக்கு ஆறுதலாகவும் ஊக்கம் கொடுப்பதாகவும் இருந்திருக்கும். நீதியரசரின் செய்கை அறத்திற்காகவும், தனக்காக உயிர்துறந்த ஜடாயுவைக் கண்டு இராமன் கலங்கி நின்றதை நினைவுறுத்துகிறது.