முதலமைச்சர்மீதான தங்கள் கருத்துக்களுக்கு விமர்சனங்...

30 Dec 2015

முதலமைச்சர்மீதான தங்கள் கருத்துக்களுக்கு விமர்சனங்கள் வந்தன. எந்தக் கருத்துக்குத்தான் விமர்சனம் என்பது இல்லாமல் போகும். அந்த விமர்சனங்களைச் சமன்படுத்தும் நோக்கிலேயே தமிழரசுக் கட்சி மற்றும் தலைவர்கட்கெதிரான உங்கள் விமர்சனங்கள் அமைந்துள்ளதுபோல் தெரிகிறது. அவை சற்று மிகைப்படுத்தப்பட்டனவாகவே தோன்றுகின்றன. உண்மையைச் சொல்லுங்கள், உரக்கச் சொல்லுங்கள்- நடுநிலையாளனாகக் காட்டவேண்டுமென்பதற்காக நியாயமற்ற விமர்சனங்கள் தேவையற்றவை எனக் கருதுகிறேன்!
C. Ratnavadivel

Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.