அய்யா வணக்கம். உங்களின் ஆழ்ந்த கம்ப ஞானம் பற்றி அற...

16 Jan 2017

அய்யா வணக்கம். உங்களின் ஆழ்ந்த கம்ப ஞானம் பற்றி அறிவேன். தங்களின் கம்பன் பற்றிய உரைகளைத் தொலைக்காட்சியிலும், குறுவட்டுகளிலும் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். தங்களின் உரை வண்ணம் அங்கு கண்டேன், கவிவண்ணம் இங்கு கண்டேன். விருத்தத்தில் வெற்றிபெற்றான் கம்பன் அந்த வெற்றியினை இவர் பெற்றார் என்று (சுரதா போல) சொல்லத் தோன்றுகிறது. (சில இடங்களில் குற்றொன்று நின்று குறுகுறுக்கிறது -விருத்தம் 1, வரி 4-5 போல) தங்களின் தமிழ்ப் பணி வளர்க! வணக்கம்.

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.