உகரத்தின் உண்மை வாசகர்களுக்கு!

உகரத்தின் உண்மை வாசகர்களுக்கு!
வணக்கம்.
நீங்கள் நலமா?
நீண்டநாள் உகரத்தை வெறுமையாய் வைத்திருந்துவிட்டு,
இது என்ன நலம் விசாரிப்பு? என்று முறைக்கிறீர்களா?
சாந்தி! சாந்தி! சாந்தி!
என்ன செய்ய கம்பன்விழா, தொடர்ந்து இசைவிழா,
தொடர்ந்து ஆலயத்திருவிழா,
இடையிடையே சொற்பொழிவுப் பயணங்கள்.
வீட்டில் தாயார் உடல்நலக்குறைவு என,
பலகாரணிகள் என்னைச் சிறைப்பிடித்துவிட்டதால்,
எழுதமுடியாமற் போயிற்று.
தயைகூர்ந்து மன்னியுங்கள்.
இதோ எழுதுகோலை எடுத்துவிட்டேன்.
ஆக்கங்கள் தொடர ஆண்டவன் அருள் புரியட்டும்.
உங்கள் அன்பும் ஆதரவும் அவசியம்.
தொடர்பு தொடர உங்களைப் பிரார்த்தித்து நிற்கிறேன்.

அன்பன்,
இ.ஜெயராஜ்

 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.