புருஷோத்தமனுக்கு கம்பவாரிதி எழுதும் அறமடல் நாளை...

புருஷோத்தமனுக்கு கம்பவாரிதி எழுதும் அறமடல் நாளை...
புதிய நிர்வாகம் பொறுப்பேற்றத்தின் பின்னர் உகரத்தின் முதல் ஆக்கம் நாளை வெளிவருகிறது...!
யாழ் கம்பன் விழா முடிந்ததன் தொடர்ச்சியாய் வலம்புரி பத்திரிகையில் 'கம்பவாரிதிக்கு, 'புருஷோத்தமன் எழுதும் அன்பு மடல்' எனும் தலைப்பில், அதன் ஆசிரியர் புருஷோத்தமன் பத்துப்பாகங்களைக் கொண்ட நீண்ட மடல் ஒன்றினை எழுதியிருந்தார். அந்த அரசியல் சார்ந்த கடிதத்திற்கான பதில் நாளைய தினம் உகரத்தில் வெளிவரவிருக்கிறது...! காத்திருங்கள்..!
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.