அருட்கலசம் - Articles

திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 10: "ஏதவன் ஊர்? ஏதவன் பேர்?" -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

  மங்கையர்கள் தம் பயணம் மகிழ்வோடு தொடர்கிறது, காலங்கடந்திருக்கும் கண்ணுதலான் பெருமைதனை, முன்னே உரைத்தவர்கள் மூண்டிருந்த அன்பதனால், இடமதையும் கடந்த சிவன் ஏற்றமதை உரைக்கின்றார். ❤❤❤❤❤ பெண்ணொருத்தி பாட்டாலே பேசத் தொடங்குகிறாள். இறைவனது...

மேலும் படிப்பதற்கு

"அகலிகை" - மஹாகவி.து.உருத்திரமூர்த்தி

  இந்திரன் இறங்கி வந்தான் இமயத்தின் அழிவா ரத்தே. சந்தனம் கமழும் மார்புச் சால்வையிற், சரிகை மீதில் பிந்திவந் தெறிக்கும் தேய்ந்த பிறையின் செந் நிலவு பட்டுச் சிந்திற்று, மிரண்டங்கே ஓர் சிள்வண்டு வாய் மூடிற்றாம்.  ...

மேலும் படிப்பதற்கு

"இராமன் அவதார புருஷனாகில் காவியச்சுவை குன்றாதா?" -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

உயர் கம்பகாவியத்தின் நாயகனாகிய இராமன், காத்தற் கடவுளாகிய திருமாலின் அவதாரமே என, சென்ற கட்டுரையில் நிறுவப்பட்டது. அங்ஙனமாயின், காவியத்தில் இடர்ப்படும் பல இடங்களிலும், இராமன் தனது தெய்வசக்தியைப் பயன்படுத்தாமல், மானிடனாய்க் கிடந்து உழல்வது ஏன்? க...

மேலும் படிப்பதற்கு

திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 9: "அன்னவரே எம் கணவர் ஆவார்!” -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

பாவையர்கள் எல்லோரும் பக்குவமாய் ஒன்றிணைந்தார். ஒன்றான காரணத்தால் உற்சாகம் வளர்ந்தோங்க, நன்றாகக் குரலெடுத்து நாதன் தன் பெருமைகளை, சேர்ந்தே இசைக்கின்றார் செய்திகளைக் கேளீர் நீர்! ♤♢♢♤   தோழி அவள் ஒருத்தி தூயன் அவன் பழமையினை, சொல்ல ந...

மேலும் படிப்பதற்கு

புள்ளி அளவில் ஒரு பூச்சி - மஹாகவி. து. உருத்திரமூர்த்தி

புத்தகமும் நானும், புலவன் எவனோதான் செத்த பின்னும் ஏதேதோ சேதிகள் சொல்ல மனம் ஒத்திருந்த வேளை! ஓழுங்காக அச்சடித்த வெள்ளைத் தாள் மீதில், வரியின் முடிவினிலே, பிள்ளைத் தனமாய் பிசகாகப் போட்ட காற் புள்ளியைக் கண்டு புறங்கையால் தட்டினேன். நீ இறந்த...

மேலும் படிப்பதற்கு

'இராமன் அவதாரபுருஷனே!' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

உலகறிந்த இவ்வுண்மைக்கு ஒரு கட்டுரையா? சிலர் மனதில் கேள்வி எழும். காலம் இக்கட்டுரையை எழுதவைக்கிறது. கம்பகாவியத்திற்கு ஏற்பட்டிருக்கும் உலகளாவிய சிறப்பினால், அக்காவியத்தில் குறித்த ஒரு மதச்சாயல் படிவதை விரும்பாத சிலர், இராமனை அவதார புருஷனாய் அன்றி...

மேலும் படிப்பதற்கு

திருவெம்பாவை கவிதை உரை, பகுதி 8: "ஏழை பங்காளனையே பாடு!” -கம்பவாரிதி இ.ஜெயராஜ்-

  மங்கையர்கள் எல்லோரும் மனம் மகிழச் சிவனாரின், பொங்கும் பெருமையினைப் போற்றி இசைத்தபடி, எட்டாம் வீட்டவளின் இனிதான முற்றமதில், நங்கையவள் வருகையினை நாடித்தான் நிற்கின்றார். ➹➷➹➷➹➷➹➷➹➷   மங்கையவள் வீட்டு மணிக்கதவும் திறக்கவில...

மேலும் படிப்பதற்கு

மீண்டும் தொடங்கும் மிடுக்கு - மஹாகவி து.உருத்திரமூர்த்தி

மப்பன்றிக் காலமழை காணா மண்ணிலே சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது ஏர் ஏறாது காளை இழுக்காது எனினும் அந்தப் பாறை பிளந்து பயன்விளைவிப்பான் என்னூரான் ஆழத்து நீருக்ககழ்வான் அவன் நாற்று வாழத்தன் ஆவி வழங்குவான் ஆதலால் பொங்கி வளர்ந்து பொலிந்தது பார் ந...

மேலும் படிப்பதற்கு

"அன்றே என்னின் அன்றேயாம், ஆமென்று உரைக்கின் ஆமேயாம்" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

('அன்றே என்னின் அன்றேயாம் ஆமென்றுரைக்கின் ஆமேயாம்' என்பது பரம்பொருள் பற்றி கம்பன் சொன்ன ஒரு கவிதைவரி. இலது என்றால் இலதாம், உளது என்றால் உளதாம், என்பது இதன் பொருள்.  இக்கதையில் வரும் ஒரு செய்தி உண்மையா, பொய்யா என்பது தெரியாமலே கதை கடைசி வ...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2024 - உகரம் - All rights reserved.