இலக்கியப்பூங்கா - Articles

அரசியற்களம் 17 | திறன் அறிந்து சொல்லுக சொல்லை!

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-   உள்ளத்தில் வருத்தத்தோடு இக்கட்டுரையை எழுதத்தொடங்குகிறேன். தமிழ்த்தலைவர்களுள் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாய்த் திகழ்வார் என, பலரும் நம்பியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுடைய, அண்மைக்காலத் தட...

மேலும் படிப்பதற்கு

அதிர்வுகள் 17 | “நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து”

  உற்சாகமாய் அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. நாவுக்கரசர் குருபூசைத்தினம் அது. அதற்காக அந்த நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மேடையில் நாவுக்கரசர்பற்றி ஒரு பண்டிதர் உருக்கமாய்ப் பேசிக்கொண்டிருந்தார். மற்றும் மூவர் பேசக் காத்திருந...

மேலும் படிப்பதற்கு

பொழுதுபடுதல்..

  காங்கேசன்துறைக் கனவுகளுடன் மீண்டும் மீண்டும் தலைநகரக் கதவுகளைத் தட்டும் குளிர்பதனத் தொடர்வண்டியுள் வெக்கை எறிந்தது, எது? கட... கட... கட... கட...  கிளிநொச்சியில், கொடுங்கோலென நிற்கிற நினைவுச் சின்னத்தில்தான் உதிக்கத் தொடங்...

மேலும் படிப்பதற்கு

குற்றம் குற்றமே?

  உலகை மன்மதன் தன்வயப்படுத்தும், இளவேனிற் காலத்தின் ஒரு மாலைப் பொழுது, வசந்தத்தின் இனிமை துய்க்க, செண்பகப்பாண்டியன் அரசமாதேவியோடு புறப்படுகிறான். ஈசன் எந்தை இணையடி நிழலாய், மனம் பதித்தார்க்கு மாறா இதம் தரும், இயற்கையின் எழிலோடு செயற்க...

மேலும் படிப்பதற்கு

தூண்டில் - 19 ஆவது வார கேள்வி பதில்கள்

நேயர்களின் கேள்விகளுக்கு கம்பவாரிதி பதிலளித்துவரும் கேள்வி பதில் தொடரில் பத்தொன்பதாவது வாரத்தில் தெரிவுசெய்யப்பட்ட கேள்விகளையும் அவற்றிற்கான சுவையான பதில்களையும் பிரசுரிக்கிறோம்.  கேட்போம்-சிந்திப்போம்-தெளிவோம் நீங்களும் கலை, இலக்கியம், சம...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 16 | வென்றால் வாழ்வோம்! அன்றேல் தாழ்வோம்!

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-   உலகப்படத்தின் ஒரு மூலையில் கிடந்த, சின்னஞ்சிறு தீவான இலங்கை, கடந்த பல தசாப்தங்களாக விஸ்வரூபம் எடுத்தது. இனக்கலவரங்கள், ஆயுதப்போராட்டம், தனிஈழம் என்பனவாய், இலங்கையின் பிரச்சினைகள் உலகளாவி விரிய, உலகின் கூர...

மேலும் படிப்பதற்கு

சந்தியா வந்தனம்!

  உலகு இருள், ஒளி என இரு நிலைப்பட்டது. இவ்வுலகின் அனைத்து விடயங்களிலும், இவ் இருளும் ஒளியும் கலந்துள்ளன. வறுமை இருள். செல்வம் ஒளி. மடமை இருள். அறிவு ஒளி. சீற்றம் இருள். அன்பு ஒளி. துன்பம் இருள். இன்பம் ஒளி. இங்ஙனமாய் அனைத்திலும் பரவிய...

மேலும் படிப்பதற்கு

பெருந்தடங்கண்!

  உலகு முழுவதையும் தன் காவியத்துள் உள்ளடக்கியவன் கம்பன். மானுடத்தின் அத்தனை பதிவுகளும் இராம காவியத்துள் உள. கற்பனையான இலக்கிய எல்லைக்குள் நின்று, கம்பன் காட்டும் மானுட நுட்பங்கள் பலப் பல. உள்நுழைந்து அந்நுட்பங்களைக் காணக் காண, கம்பகாவியத...

மேலும் படிப்பதற்கு

அதிர்வுகள் 16 | "நல்ல பாம்பே!"

  உலகில் விதிவிலக்கின்றி அனைவர்க்கும் ஏற்படும், உணர்வுகளில் ஒன்றாய், பாம்புகள் பற்றிய அச்சத்தினைக் குறிப்பிடலாம். அதனாற்றான், "பாம்பென்றால் படையும் நடுங்கும்" எனும், பழமொழி வந்தது போலும். வழுவழுப்பான மினுங்கும் உடல், காலின்றி...

மேலும் படிப்பதற்கு

தூண்டில் - 18ஆவது வார கேள்வி பதில்கள்

இந்தவார தூண்டிலில் அக்டோபர் 03 முதல் அக்டோபர் 25 வரை தெரிவு செய்யப்பட்ட கேள்விகளுக்கு கம்பவாரிதியின் பதில்கள் வெளிவருகின்றன. ஆலய உற்சவம், அவுஸ்திரேலிய கம்பன் விழா மற்றும் நாட்டிய விழா போன்ற தவிர்க்க முடியாத காரணங்களால் பிரசுரிப்பதில் ஏற்பட்ட தாம...

மேலும் படிப்பதற்கு

கருணைக்கண் திறந்திடுவீர்!

  உடற் சிறையில் அகப்பட்ட உயிரும் கூட ஓர்நாளில் வெளிவந்து உரிமைகொள்ளும். கடலதனின் நீர்கூட கடந்து வந்து   களிப்புற்று நிலங் கண்டு மீண்டு செல்லும். படமெடுத்து ஆடுகிற பாம்பும் கூட   பதுங்குகிற புற்றதனைத் தாண்டி மீளும். கடந்து வர இ...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 15 | வாழ்வுக்கான வழி இறப்புகளுக்கான நீதியை விட முக்கியமானது!

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-   உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார் என்கிறது திருக்குறள். உலகத்தோடு பொருந்தி நடக்கத் தெரியாதவர்;, பல நூல்களைக் கற்றாராயினும் அறிவில்லாதவரேயாம் என்பது, இக்குறளுக்கான பொருள். இரண்டாயிரம் ஆ...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2025 - உகரம் - All rights reserved.