கவிதை - Articles

அதிர்வுகள் 13 | 'மரமனிதர்கள்'

  உலகில் இன்று மனிதர்கள் கூடி வாழும் வாழ்க்கை, இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. காரணம் அறிவு வளர்ச்சி! நாளுக்குநாள் அந்த அறிவுவளர்ச்சியின் விரிவு அகலித்துக்கொண்டே போகிறது. அது அகலிக்கும் விகிதாசாரத்திற்கேற்ப மனித உணர்வுகள் சுருங்கிக்கொண்ட...

மேலும் படிப்பதற்கு

விண்மட்டும் தெய்வமன்று மண்ணும் அஃதே!

  உலகம் மயங்கும் ஒரு மாலைப்பொழுது. இயற்கையில் மனமொன்றி, தன்னை மறந்து தனித்திருக்கின்றார், மஹாகவி பாரதியார். காக்கைச் சிறகு, பார்க்கும் மரம், கேட்கும் ஒலி அனைத்திலும் கண்ணனை அருவமாய்க்கண்டு, அகமகிழ்ந்து நிற்கிறது அவர் உள்ளம். ஒன்றாய், வ...

மேலும் படிப்பதற்கு

தூண்டில் - 14ஆவது வார கேள்வி பதில்கள் (செப்டெம்பர் 05 முதல் செப்டெம்பர் 12 வரை)

இந்தவார (செப்டெம்பர் 05 முதல் செப்டெம்பர் 12 வரை, 2015) தெரிவு செய்யப்பட்ட கேள்விகளுக்கு கம்பவாரிதியின் பதில்கள்.  கேட்போம்-சிந்திப்போம்-தெளிவோம் நீங்களும் கலை, இலக்கியம், சமூகம், அரசியல் சார்ந்த கேள்விகளை தனிப்பட்ட செய்தியில் (I...

மேலும் படிப்பதற்கு

பொன்னாடைக் கையனவன் போய்விட்டானோ?

        உலகமதை நேசித்த ஒருவன் போனான்! உயர் கம்பன் தொண்டரிலே ஒருவன் போனான்! விலையற்ற பெரும்புகழை தமிழுக்காக்கி விரலதனின் முன்னின்ற வீரன் போனான்! பலகற்றோர் தமைக் கூட்டி பாரில் நல்ல பண்பான விழவெடுத்த பெரியன் போனான்...

மேலும் படிப்பதற்கு

அதிர்வுகள் 12 | “நல்லவர் தாழ்வதும் தீயவர் வாழ்வதும்”

  உலகில், நல்லவர்கள் வாழ்வார்கள், கெட்டவர்கள் தாழ்வார்கள் என்பது பொதுவிதி. இது பொதுவிதியே தவிர, முழுவிதியன்றாம். விதி என்று வந்துவிட்டாலே, விதிவிலக்கும் இருக்கத்தான் செய்கிறது. அவ்விதிவிலக்குகளுக்கான காரணங்களை, உறுதிபட எவராலும் உரைக்க இ...

மேலும் படிப்பதற்கு

இலக்கியக்களம்: 'ஆராதனை எந்தன் அறியாமை ஒன்றுமே!' - பாகம்:1

  உலகுய்யக் காவியம் செய்தவன் கம்பன், அவனது இராம காவிய பாயிரப்பாடலுள் ஒன்று, அருமை மிகு இரசனைக்குரியது. கடவுள் வாழ்த்தினுள் ஒன்றாய் அமைந்த அப்பாடலை, உரையாசிரியர் வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் தவிர்ந்த, மற்றைப் பதிப்பாசிரியர்கள் பலரும்,...

மேலும் படிப்பதற்கு

தூண்டில் - 13 கேள்வி பதில்கள் (ஆகஸ்டு 28 முதல் செப்டெம்பர் 05 வரை)

இந்தவார (ஆகஸ்டு 28 முதல் செப்டெம்பர் 05 வரை, 2015) தெரிவு செய்யப்பட்ட கேள்விகளுக்கு கம்பவாரிதியின் பதில்கள்.  கேட்போம்-சிந்திப்போம்-தெளிவோம் நீங்களும் கலை, இலக்கியம், சமூகம், அரசியல் சார்ந்த கேள்விகளை தனிப்பட்ட செய்தியில் (Inbox)...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 11: முடிவெடுப்பாரா முதலமைச்சர்?

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்     உலகம் எதிர்பார்த்த எரிமலை மெல்ல வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, முதலமைச்சரை நோக்கி முதற்கல்லை எறிந்திருக்கிறார். 'வடமாகாண முதலமைச்சர் எமக்கு ஆதரவாக மக்கள்...

மேலும் படிப்பதற்கு

இழந்த நலம்

  உண்மையுணர்ந்த அந்த ஞானியின் கண்கள், வெளியை நோக்கியபடி விரிந்திருந்தன. திறந்திருந்த அக்கண்கள் தேடுவது எதனை? தெரியவில்லை. ஆகாயம் கடந்து அப்பாலும் போயிற்று அப்பார்வை. அவர் மோனம், வானம் கடந்த ஞானம் உரைத்தது. அரசமரம் ஒன்றின்கீழ் அமர்ந்திர...

மேலும் படிப்பதற்கு

அதிர்வுகள் 11 | “முற்பகல் செய்யின்...”

உலகியலை விளங்குவது மிகக் கடினம். ஆயிரம் அற விதிகள் விதிக்கப்பட்டிருந்தாலும், அவ்விதிகளுக்கு மாறான விதிவிலக்குகளும், உலகில் இருக்கத்தான் செய்கின்;றன. “கெட்டவனின் உயர்ச்சியும் நல்லவனின் வீழ்ச்சியும், சிந்திக்கத்தக்கன” என்று, வள்ளுவரே...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 10: நிஜத்தைத் தரிசிப்போம் !

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-   உண்மையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு, இப்பொழுது வெள்ளி திசைதான் நடக்கிறது போலும். தமிழ்மக்கள் நம்பிக்கையோடு தந்த வெற்றியால், இன்று அவர்கள் முன் தங்கத்தாம்பாளங்களில் வைத்து பதவிகள் நீட்டப்படுகின்றன. யார...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2024 - உகரம் - All rights reserved.