இக்கட்டுரையய் படித்தபோது கண்ணீர் பெருகிற்று. கனவு ...
17 Jan 2018
இக்கட்டுரையய் படித்தபோது கண்ணீர் பெருகிற்று. கனவு உண்மையகாதா என மனம் ஏங்கிற்று.
ஜெயா அண்ணை....! உங்கள் "கனவு மெய்ப்படவேண்டும்.............." என்ற பாரதியாரின் வரிகளே எம்மவரின்
அன்றாடப் பிரார்த்தனை யாகவேண்டும்.
நீங்கள் அடிக்கடி எழுதுவது போல எம்மினத்தை அந்த ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்....