இத்தனைக்கும் காரணம் நம் ஒற்றுமையின்மை என்பது தவறு ...

10 Dec 2017

இத்தனைக்கும் காரணம் நம் ஒற்றுமையின்மை என்பது தவறு என்றே நான் கருதுகின்றேன் ஐயா.
வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் புத்தியற்றமையே காரணம்.
நிதர்சனம் அற்றவர்களாக, வரலாற்றிலிருந்து அனுபவம் பெறாமல், மீண்டும் முதலாம் அத்தியாயத்தை எழுதத் தொடங்கியிருக்கின்றார்கள் நம் முட்டாள் தலைவர்கள்.
 

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.