ஐயா வணக்கம்................காரைக்குடியில் வசிக்கும...

29 Nov 2016

ஐயா வணக்கம்................காரைக்குடியில் வசிக்கும் எனக்கு இவரைப்பற்றி இன்றுதான் தெரிகின்றது..........நாட்டரசன்கோட்டை அருகே தான் என் சொந்த ஊர், ஆனால் இன்றுவரை கம்பன் சமாதியைபோய் பார்த்ததில்லை.............மிகவும் மனம் வருந்துகிறேன்........

கம்பராமாயணத்தை படிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். தங்களுடைய பேச்சை youtube வாயிலாக கேட்டுள்ளேன். கேட்டுக் கொணடே இருக்கிறேன். பாலகண்டமும் அயோத்திய காண்டமும் கேட்டுள்ளேன்.மற்றைய பகுதிகளை கேக்கும் ஆர்வத்தில் உள்ளேன் ஐயா.

திருக்குறள் சொற்பொழிவு முழுவதும் கேட்டுள்ளேன். அனைத்தும் அருமை.

தாங்கள் இந்த தமிழ் உலகின் பொக்கிஷமே ஐயா.

தாங்கள் நீடுழி நூறாண்டுகள் வாழ வேண்டும் ஐயா.

Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.