பி.கு மதிப்புக்குரிய கம்பவாரிதி ஐயாவின் தெரிவு ஒரு...

28 Aug 2017

பி.கு மதிப்புக்குரிய கம்பவாரிதி ஐயாவின் தெரிவு ஒரு போதும் தவறாகாது. அவர் அதை உணராது இருப்பினும் அவரை உணர்ந்த நாம் அதை ஆழமாக உணர்வோம். காலம் எழுதிச் செல்லும் பக்கத்தில் நடந்த முடிந்த அத்தனை அநியாயங்களும் வெளிவரும் போது விக்கி ஐயாவினதும் அவரோடு இணைந்து தூய மனத்துடனும் பணியாற்றியவர்கள் மீது பூசிய சேறை காலம் கழுவும். அப்போது சிலவேளை தமிழர்களை பேய்கள் அரசாளலாம். விக்கி ஐயாவுக்கு எப்படி முன் தகுதிகள் இல்லையோ அவ்வாறே முன் தகுதிகள் அற்றவர்கள் தமிழர் தலமையாகிவிடாமல் பார்த்துக் கொள்வது தான் கம்பவாரிதி போன்றவர்கள் இனத்துக்கு செய்யும் காலக்கடமை.

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.