ஆசிரியரின் அன்பான வேண்டுகோள்

ஆசிரியரின் அன்பான வேண்டுகோள்
 
உகரத்தின் அன்பான வாசகர்களே!
எமது இணையத்தளத்துள் நுழையும் உங்கள் தொகை,
அதிகரித்துக் கொண்டே போவது மகிழ்ச்சி தருகிறது.
தொடர்ந்த உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறோம்.
ஒரு சிறு வேண்டுகோள்.
ஆக்கங்கள் பற்றிய உங்களது அபிப்பிராயப் பதிவுகள்,
எழுத்தாளர்களை இயக்குவிக்கும் எரிபொருளாய்ப் பயன்படுகின்றன.
தயைகூர்ந்து ஆக்கங்கள் பற்றிய உங்களது கருத்துக்கள் எதுவானாலும்,
அவற்றைப் பதிவிடுங்கள்.
வாழ்த்து, வணக்கம் என்பவை தவிர்த்து,
உங்கள் கருத்துக்களைப் பதிவேற்றினால் அவை பயன்செய்யும்.
எம்மை அவை செம்மையுற வழிநடத்தும்.
தங்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் மீண்டும் வேண்டி நிற்கிறோம்.
நன்றி.
 
Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.