சரியான தருணத்தில் மிகவும் யாதாா்த்தமான நடுநிலை விள...
                                                                                                                                 30 Dec 2015
                        
                        சரியான தருணத்தில் மிகவும் யாதாா்த்தமான நடுநிலை விளக்கங்களை தவறாமல் நேர்மையோடு எழுதுகிறீா்கள். உங்கள் உண்மை விளக்கங்கள் இணையம் தாண்டி அடிமட்ட மக்கள் வரைக்கும் செல்ல வேண்டும் என்பது எனது பேரவா. உள்ளூர் பத்திகைகளில் உங்கள் கருத்தை வெளிவர செய்தால் மிகவும் நன்மை பயக்கும்.







