அரசியல்களம்

முதலமைச்சர் மீண்டும் நீதிபதியாக வேண்டும்!

Feb 16, 2016 05:30 am

உ -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-   உயர்திரு நீதியரசர் அவர்கட்கு! முதலமைச்சருக்கு என்று விளிக்காமல், பழைய ஞாபகத்தில் நீதியரசருக்கு என, நான் விளித்திருப்பதாய் நினைப்பீர்கள். அப்படியில்லாமல் தெரிந்தேதான் உங்களை, நீதியரசராய் விளித்தேன். காரணம், என்றும் …

மேலும் படிப்பதற்கு

தமிழில் தேசியகீதம் - சமாதான ஓவியத்திற்காய் இடப்பட்ட முதற்புள்ளி !

Feb 05, 2016 06:10 am

உ -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-    உயர்ந்த ஒரு முன்னுதாரணம் நிகழ்ந்திருக்கிறது. இலங்கை சுதந்திரமடைந்து 67 ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாந்தரமாக சுதந்திரதின விழாவில், தமிழில் தேசியகீதத்தைப் பாடியிருக்கிறார்கள். சுதந்திரதினவிழாவில் தமக்குரிய …

மேலும் படிப்பதற்கு

தலைவர்களை புறந்தள்ளிவிட்டு மக்களின் மனதை வெல்ல முயல்வோம் !

Jan 28, 2016 06:51 am

உ -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-   உள்ளத்தைக் கவரும் ஒரு செய்தியை, இன்றைய பத்திரிகையில் பார்க்க முடிந்தது. செய்தி சாதாரணமானதுதான். ஆனால் ஆழம் மிகுந்தது. செய்தியை வெளியிட்டிருப்பவர், கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன். ➤➤➤ நான் …

மேலும் படிப்பதற்கு

சம்பந்தரின் அருவருக்கும் அலட்சியம்!

Jan 18, 2016 06:26 am

உ -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-   உயிர் பிரிந்த சடலம் போலாகிவிட்டது, கூட்டமைப்பின் தலைமை. அதன் அலட்சியம் எல்லை மீறிவிட்டது. புதிதாய்த் தொடங்கப்பட்ட, தமிழ்மக்கள் பேரவை தந்த அதிர்வால், தமிழ் கூட்டமைப்புக் …

மேலும் படிப்பதற்கு

‘வலம்புரி’ புருசோத்தமனுக்கு கம்பவாரிதியின் அன்புமடல் | பகுதி 3 (முற்றும்)

Dec 31, 2015 07:41 am

உ     ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ பாகம் 1 இனைப்படிக்க ➧➧➧ பாகம் 2 இனைப்படிக்க ➧➧➧ ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬  அன்பு நண்ப, என்னைப் பொறுத்தவரை முதலமைச்சர் இந்தப் பிரச்சினையை, இன்னும் நேர்மையாகவும், அழகாகவும் கையாண்டிருக்க முடியும். தன் கட்சிக்குள் தவறுகளைக் கண்டபோது, அவர் கட்சி உறுப்பினர்களை …

மேலும் படிப்பதற்கு

‘வலம்புரி’ புருசோத்தமனுக்கு கம்பவாரிதியின் அன்புமடல் | பகுதி 2

Dec 30, 2015 07:37 am

உ     ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ பாகம் 1 இனைப்படிக்க ➧➧➧ ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ உங்கள் கடிதத்தில், கம்பவாரிதி ஜெயராஜூம், நீதியரசர் விக்னேஸ்வரனும், தமிழ்மக்களின் சொத்துக்கள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். நான் தமிழினத்தின் சொத்தாவேனோ? தெரியாது. என்னை ‘சொத்தை’ எனச் சொல்லி மகிழ்வாரும், இருக்கவே …

மேலும் படிப்பதற்கு
அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்