அரசியல்களம்

அரசியற்களம் 19 | ஆடத்தொடங்கியிருக்கும் அத்திவாரம் !!!

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-   உலகம் பூராகவும் பெரும் பரபரப்பு. இங்கு நான் உலகம் என்பது ஈழத்தமிழ் உலகத்தை, அண்மையில் வெளிவந்த அஜித்தின் 'வேதாளத்திற்கு' நிகராக, சுமந்திரனுக்கு முதலமைச்சர் எழுதிய பதிலறிக்கை, ஈழத்தமிழுலகம...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 18 | கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-   உருப்படமாட்டோமோ? என அச்சம் தோன்றுகிறது. நம் ஈழத்தமிழினத்தைப் பற்றித்தான் சொல்கிறேன்! எங்கள் கிராமத்தில் வாழைத்தோட்டம் போடுவார்கள். ஆரம்பத்தில் அவ்வாழைகள் செழித்துக் குலைதள்ளும், காலம் செல்லச்செல்ல நிலத்தின...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 17 | திறன் அறிந்து சொல்லுக சொல்லை!

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-   உள்ளத்தில் வருத்தத்தோடு இக்கட்டுரையை எழுதத்தொடங்குகிறேன். தமிழ்த்தலைவர்களுள் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாய்த் திகழ்வார் என, பலரும் நம்பியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுடைய, அண்மைக்காலத் தட...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 16 | வென்றால் வாழ்வோம்! அன்றேல் தாழ்வோம்!

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-   உலகப்படத்தின் ஒரு மூலையில் கிடந்த, சின்னஞ்சிறு தீவான இலங்கை, கடந்த பல தசாப்தங்களாக விஸ்வரூபம் எடுத்தது. இனக்கலவரங்கள், ஆயுதப்போராட்டம், தனிஈழம் என்பனவாய், இலங்கையின் பிரச்சினைகள் உலகளாவி விரிய, உலகின் கூர...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 15 | வாழ்வுக்கான வழி இறப்புகளுக்கான நீதியை விட முக்கியமானது!

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-   உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார் என்கிறது திருக்குறள். உலகத்தோடு பொருந்தி நடக்கத் தெரியாதவர்;, பல நூல்களைக் கற்றாராயினும் அறிவில்லாதவரேயாம் என்பது, இக்குறளுக்கான பொருள். இரண்டாயிரம் ஆ...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 14 | சத்யமேவ ஜெயதே!

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்   உண்மையின் பலம் மிகப் பெரியது. வல்லவர் எவரானாலும் வாய்மையின் முன், அவர் பணிந்தேயாகவேண்டும். இதுவரை வாய்மையை வென்றார் எவரும் இலர். அதனாற்றான் 'சத்யமேவ ஜெயதே' என்ற, வடமொழித்தொடர் உருவாயிற்று....

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 13 | தூக்குக்கயிறு துணைசெய்யுமா?

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்   உதிரம் கருகுகிறது! கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து வரும் செய்திகளைக் காண, நாம் மனித இனத்தைச் சேர்ந்தவர்கள்தானா? எனும் ஐயம் உருவாகிறது. வடக்கில் புங்குடுதீவு வித்தியாவில் தொடங்கி, தெற்கில் கொட்டதெனியாவ சே...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 12: வரலாறு மன்னிக்காது!

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்   உண்மைக்கு உலகில் எப்போதும் மதிப்புண்டு. அறம் வளர்ந்திருந்த அன்றைய காலத்தில் என்றில்லை, மறம் தளைத்திருக்கும் இன்றைய காலத்திலும் இஃதே உண்மையாம். யாரும் பாதுகாக்காமலே உண்மை என்றும் நிலைக்கும். எத்துணை கெட்டிக்...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 11: முடிவெடுப்பாரா முதலமைச்சர்?

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்     உலகம் எதிர்பார்த்த எரிமலை மெல்ல வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, முதலமைச்சரை நோக்கி முதற்கல்லை எறிந்திருக்கிறார். 'வடமாகாண முதலமைச்சர் எமக்கு ஆதரவாக மக்கள்...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 10: நிஜத்தைத் தரிசிப்போம் !

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-   உண்மையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு, இப்பொழுது வெள்ளி திசைதான் நடக்கிறது போலும். தமிழ்மக்கள் நம்பிக்கையோடு தந்த வெற்றியால், இன்று அவர்கள் முன் தங்கத்தாம்பாளங்களில் வைத்து பதவிகள் நீட்டப்படுகின்றன. யார...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 09: அப்பாவித் தமிழன் மனதில் தோன்றும் சில அசட்டுக் கேள்விகள்!

    -ஜெயம்கொண்டான் 1. திரும்பத் திரும்ப குறித்த சிலருக்கே தேர்தலில் நிற்கும் வாய்ப்பைக் கூட்டமைப்பு வழங்குவதன் காரணம் என்ன? மத்தியில் ஜனாதிபதி தேர்தலில், முன்பு ஒருவர் இரண்டு முறைக்கு மேல் நிற்கமுடியாது என்றிருந்தாற்போல கூட்டமைப்...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 08: இலங்கைத் தேர்தல் முடிவுகள் - சில அவதானிப்புக்களும், எதிர்வுகூறல்களும்

  உள்ளம் பதைபதைக்க பலரும் எதிர்பார்த்திருந்த, இலங்கைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. வடகிழக்கில், எதிர்பார்த்ததற்கு மேலாக, தமிழர் கூட்டமைப்பு பெரு வெற்றி பெற்றிருக்கிறது. தெற்கில் ஜனவரி 8 புரட்சியை முன்னெடுக்க, அனுமதிகோரி நின்ற ஐக்க...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2025 - உகரம் - All rights reserved.