இஸ்லாத்தில் சகோதரத்துவம் இல்லை, சாதி இல்லை என்பதே ...

09 Jun 2016

இஸ்லாத்தில் சகோதரத்துவம் இல்லை, சாதி இல்லை என்பதே பச்சைப் பொய். கம்பவாரிதி ஐயாவுக்கு கம்பனைத் தெரியும் என்பதால உலக விசயம் எல்லாம் தெரியும் என்று நினைச்சுக்கொண்டு ஐயா கண்டதையும் எழுதக்கூடாது. ஐயா மீது எனக்கு நிறைய மதிப்பு இருக்கிறது. ஆனால் ஐயாவே ஆயினும் பிழை என்றால் நான் பிழை என்றுதான் சொல்வேன். இஸ்லாத்தின் மிக்பபெரிய பிரச்சினையே சுன்னி, சியா பிரச்சினை. சியாக்களை, சுன்னிகள் கொன்று குவிக்கிற விசயம் ஐயாவுக்கு தெரியாதோ என்னமோ. இதைவிட சூப்பிக்களின்பாடு தனிப்பாடு. குர்திஷ் இனமக்கள் அவையளும் இஸ்லாமியர்தான் ஆனால் அவை சந்திக்கும் பாகுபாட்டை ஐயாவுக்கு தெரியாதோ என்னமோ. சும்மா கண்டபாட்டுக்கு இஸ்லாத்தை புகழ்வதை நிப்பாட்டுங்கோ. கபிர்களை காணும் இடத்தில் வெட்டிக் கொல் என்று சொல்கிற வாசகம் குர்ஆனில் தான் இருக்கிறது. தேடிப்பாருங்கோ. உங்களுக்கு தேடல் இருக்கு தேடிப் பாருங்கேகோவன்.

Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.