தத்துவங்கள் அனைத்தும் சரியாகவே பிறக்கின்றன.இல்லாத...

23 Jan 2017

தத்துவங்கள் அனைத்தும் சரியாகவே பிறக்கின்றன.
இல்லாதுவிட்டால் அவை எப்படித் தத்துவங்களாகும்?
தத்துவம் என்றாலே உண்மை என்றல்லவா பொருள்.
அவ்வுண்மைத் தத்துவங்களில்,
தம் சுயநலத்தால் அழுக்கேற்றி,
பின்பற்றுவோர் சிலர் பிழை செய்கின்றனர்.
அத்தத்துவங்களை முன்வைத்து பின்செல்வார் செய்யும்பிழை,
அத்தத்துவங்களின் பிழையாகவே கணிக்கப்படுகிறது.

Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.