இலங்கை தனிப்பௌத்த சிங்களநாடாக இருக்கவேண்டும் என்று...

28 Dec 2015

இலங்கை தனிப்பௌத்த சிங்களநாடாக இருக்கவேண்டும் என்றுபிடிவாதம் பிடித்து நிற்கின்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் இன்றும் கைகோர்த்து நிற்கும் சம்பந்தி வாசுதேவநாணயக்காரவுடனான அவரது நெருக்கமான உறவு பற்றியும்,இத்திருமண உறவுத்தொடர்புகள் புடைசூழ முன்னாள் ஜனாதிபதியின்முன்
பதவிப்பிரமாணம் செய்து, போட்டோவும் எடுத்துக்கொண்ட திரு விக்னேஸ்வரன் அவர்களது செய்கை பற்றியும் , கொழும்பின் சதியா? யாழின் விதியா? எனற மடலில் திரு ஜெயராஜ் அவர்களால் முன்வைக்கப்பட்ட அத்தனை கேள்விகட்கும் தமிழ்மக்கள் பேரவை சார்ந்தவர்கள் மழுப்பாத விளக்கம் தரவேண்டும்.

Share:

Related Posts

Copyright © 2025 - உகரம் - All rights reserved.