அருட்கலசம் - Articles

தூண்டில் - 12 கேள்வி பதில்கள் (ஆகஸ்டு 22 முதல் ஆகஸ்டு 28 வரை)

இந்தவார (ஆகஸ்டு 22 முதல் ஆகஸ்டு 28 வரை, 2015) தெரிவு செய்யப்பட்ட கேள்விகளுக்கு கம்பவாரிதியின் பதில்கள்.  கேட்போம்-சிந்திப்போம்-தெளிவோம் நீங்களும் கலை, இலக்கியம், சமூகம், அரசியல் சார்ந்த கேள்விகளை தனிப்பட்ட செய்தியில் (Inbox) அனுப...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 09: அப்பாவித் தமிழன் மனதில் தோன்றும் சில அசட்டுக் கேள்விகள்!

    -ஜெயம்கொண்டான் 1. திரும்பத் திரும்ப குறித்த சிலருக்கே தேர்தலில் நிற்கும் வாய்ப்பைக் கூட்டமைப்பு வழங்குவதன் காரணம் என்ன? மத்தியில் ஜனாதிபதி தேர்தலில், முன்பு ஒருவர் இரண்டு முறைக்கு மேல் நிற்கமுடியாது என்றிருந்தாற்போல கூட்டமைப்...

மேலும் படிப்பதற்கு

அதிர்வுகள் 10 | “அம்மா(க்)குழந்தை”

  உறவுகள் விசித்திரமானவை. ஒரு வீட்டுப்பிள்ளைகளை, ‘இவன் அம்மா பிள்ளை, இவன் அப்பா பிள்ளை’ என்று, கட்சி பிரித்துப்பார்ப்பதுவாய்  உறவுகளுக்குள் ஒரு வழக்கு இருக்கிறது. வீட்டுப்பிள்ளைகளை அறிமுகம் செய்ததுமே, ‘நீங்கள் அப்ப...

மேலும் படிப்பதற்கு

கவிதைமுற்றம்: 'நலமெல்லாம் தந்திடுவான் நல்லூர்க் கந்தன்'

      உத்தமனாம் வேல் முருகன் ஓங்கும் நல்ல          உயர்பதியாம் நல்லூரில் மயில்மீதேறி பத்தியுடன் அடியவர்கள் சூழ்ந்தே நிற்கப்          பார்முழுதும் தனதழகால் ஈர்த்து என...

மேலும் படிப்பதற்கு

இலக்கியப்பூங்கா - 'பேசுவதால் பயனில்லை'

  உலகம் மறந்து அமர்ந்திருக்கிறான் மஹாகவி பாரதி. அவன்முன் சிதறிய சில ஓலைகள். அத்தனையும் ஆண்டவனின் ஆக்கங்கள். ஆம்;, உபநிடதத்தை உள்ளடக்கிய ஓலைகள் அவை. பழைய அவ்வோலைகளை, படியெடுத்துத் திருத்தும் வேலை பாரதிக்கு. நாகை அந்தணர் இராஜாராம்ஐயர் எனு...

மேலும் படிப்பதற்கு

தூண்டில் - 11 கேள்வி பதில்கள் (ஆகஸ்டு 15 முதல் ஆகஸ்டு 22 வரை)

இந்தவார (ஆகஸ்டு 15 முதல் ஆகஸ்டு 22 வரை, 2015) தெரிவு செய்யப்பட்ட கேள்விகளுக்கு கம்பவாரிதியின் பதில்கள்.  பத்து வாரங்களையும், பலநூறு கேள்விகளையும் தாண்டி இன்று பதினோராவது வாரமாக கேள்விபதில்கள் விரிகிறது. அயராது கேள்விகளை அனுப்பும் அன...

மேலும் படிப்பதற்கு

அதிர்வுகள் 09 | “சித்தம் தெளிய”

    வெள்ளவத்தை இராமகிருஷ்ணா “ஹோட்டல்” முன் நிற்கிறேன். நேரம் இரவு எட்டு மணி. தூறல்களால் பூமிப்பெண்ணை மெல்லச் சீண்டத்தொடங்கிய வானம், உணர்ச்சி மிகுந்து மழையாய்க் கொட்டி, தன் காதலின் உச்சத்தை வெளிப்படுத்தத் தொடங்கியது. த...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 08: இலங்கைத் தேர்தல் முடிவுகள் - சில அவதானிப்புக்களும், எதிர்வுகூறல்களும்

  உள்ளம் பதைபதைக்க பலரும் எதிர்பார்த்திருந்த, இலங்கைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. வடகிழக்கில், எதிர்பார்த்ததற்கு மேலாக, தமிழர் கூட்டமைப்பு பெரு வெற்றி பெற்றிருக்கிறது. தெற்கில் ஜனவரி 8 புரட்சியை முன்னெடுக்க, அனுமதிகோரி நின்ற ஐக்க...

மேலும் படிப்பதற்கு

தொல்லை தரும் காதல் துணி! - கவிதை

  உள்ளம் குளிரும் உயிர் துள்ளி மேல் எழும்பும் கள்ளமிலா நெஞ்சில் கரவு வரும் - வெள்ளமென அன்பு பெருகி அகம் நிறைக்கும் அஃதெல்லாம் கண் கலந்த காதற்(கு) அணி.   ஓயாமல் உள்ளே உணர்வெல்லாம் உருண்டுவரும் தீயாக நம் உடம்பு திகுதிகுக்கும் - ம...

மேலும் படிப்பதற்கு

அரசியற்களம் 07: கட்சியை சீர்திருத்த கூட்டமைப்புக்குச் சில ஆலோசனைகள்

  உலகம் எதிர்பார்த்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல், இன்று நடந்து கொண்டிருக்கும். சிங்களவர் மத்தியில் ரணிலா? மஹிந்தவா? என்ற வினா, விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. தமிழர்கள் மத்தியிலும் இம்முறை வழமைபோல் அல்லாமல், தேர்தல் முடிவுகள் பற்றி வேறுவ...

மேலும் படிப்பதற்கு

தூண்டில் - 10 (ஆகஸ்டு 09 முதல் ஆகஸ்டு 15 வரை)

இந்தவார (ஆகஸ்டு 09 முதல் ஆகஸ்டு 15 வரை, 2015) தெரிவு செய்யப்பட்ட கேள்விகளுக்கு கம்பவாரிதியின் பதில்கள்.  பத்தாவது வாரமாக தொடர்ந்து உங்கள் கேள்விகளையும் அதற்கு சுவாரசியமான கம்பவாரிதி பதில்களையும் தாங்கி வருகிறது "தூண்டில்"...

மேலும் படிப்பதற்கு

ஏற்றந்தானா?

  நேற்று உண்பதற்கு விதம் விதமாய்ப் பண்டம் செய்து   உவப்புடனே அன்னையவள் எடுத்துவந்தாள் கண்விழித்துப் படிக்கின்ற பிள்ளை தன்னைக்   கனிவுடனே தலைதடவி மைந்த! சற்று என்னுடனே உரையாடி இனிய நல்ல   ஏற்றமிகு பலகாரம் எடுத்து ஊட்ட த...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2024 - உகரம் - All rights reserved.