காரை பெயர்ந்தும் கம்பீரம் குறையாத ஓர்வீடு, முப்பாட்டன் வியர்வையிலே சுவறி வேய்ந்த பெருங்கூரை மாரியம்புகள் தைத்து மரத்த அதன் மார்பில் வீரவடுக்கள்!! கம்பன் பவணந்தி கச்சியப்பரென்று பலர் வந்தமர்ந்து சென்ற திண்ணை..... கடந்தால் திரு...
மேலும் படிப்பதற்குபடிக்குமுன் ...சுந்தரர் திருமணத்தை ஓலைகாட்டிச் சிவனார் தடுத்தாட்கொண்ட பெரியபுராணக்கதை, அனைவரும் அறிந்தது. இக்கதையைப் படிக்கும் போதெல்லாம் வாழ்விழந்த சடங்கவியார் மகளின் நிலை மனதை வருத்தும். கருணைக் கடலான இறைவன், சுந்தரர்க்கு அர...
மேலும் படிப்பதற்குஉள்ளங்கள் சிதைந்துவிழ ஒப்பற்ற தேசமதில், வெள்ளம் போல் மீண்டுமிடர் வீணர்களால் சேர்ந்ததுவாம். போரால் சிதைவுற்றுப் பொலிவிழந்த தேசமதில், மீளத்தான் உயிர் வந்து மின்னுகிற வேளையிலே, நாலாபுறம் எங்கும் நல்லவர்கள் சிதறி விழ, பாழாகிப் போ...
மேலும் படிப்பதற்குஉள்ளங்கள் சிதைந்துவிழ ஒப்பற்ற தேசமதில், வெள்ளம் போல் மீண்டுமிடர் வீணர்களால் சேர்ந்ததுவாம். போரால் சிதைவுற்றுப் பொலிவிழந்த தேசமதில், மீளத்தான் உயிர் வந்து மின்னுகிற வேளையிலே, நாலாபுறம் எங்கும் நல்லவர்கள் சிதறி விழ, பாழாகிப் போ...
மேலும் படிப்பதற்குபார் உயரப் பாடுபடு வோர்கள் பணமுதலைப் பெரியர்களின் வேர்கள் தார் தொடுத்துத் தக்கபடி சூட்டுதற்கு எவருமில்லை ஊர் பவனி கொள்ளும் நூறு கார்கள் சம்பளத்தைக் கூட்டித்தரக் கேட்டார் சாம் வரைக்கும் தம் உழைப்பைப் போட்டார...
மேலும் படிப்பதற்கு'கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எட்டு நாளைக்கே' என்ற பழமொழி மீண்டும் ஒருமுறை நிஜமாகியிருக்கிறது. யாழ்ப்பாணத்தின் நன்னீர்ப் பகுதியென பலராலும் கருதப்பட்ட சுன்னாகப் பகுதியின் நீர்வளம் ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு...
மேலும் படிப்பதற்குமனித வேட்டையாடி நின்ற மாக்கள் கூட்டம் யாரடா ? புனிதன் யேசு கோயில் தன்னை புதைத்த வீணர் எவரடா ? இனிய வாழ்வை இறைஞ்ச வந்த எளியர் மாண்டு போகவும் தணிந்த தேசம் அமைதி மீறி தளர்வு கண்டு நோகவும்  ...
மேலும் படிப்பதற்குஉள்ளமது பதைபதைக்க உயிரும் வாட ஒப்பற்ற இரண்டு பெரும் தூண்கள் தன்னை நல்லவர்கள் மனம் வாடத் தமிழ்த்தாய் ஏங்க நமனவனும் பறித்தேதான் நலிவு செய்தான் வெல்லமெனத் தமிழதனை உலகிற்கீந்து விருப்போடு பலர் மனதை ஈர்த்து நின்ற கள்ளமில்லா பெருமனத்தோர் இர...
மேலும் படிப்பதற்குஉ பாரிசில் பற்றியெரிந்த தேவாலயத்தின் தீக் கங்குகள் நம் முற்றத்தில் வீழ்ந்தன. பாதுகாக்கப்பட்டது முட்கிரீடம். ஆனால் பறிபோய்விட்டன மேய்ப்பனின் மந்தைகள். தொழுது மண்டியிட்டுக் குனிந்தவர் நிமிரவில்லை. ஓல...
மேலும் படிப்பதற்குஉலகதிர மீண்டும் ஒரு தீமை இந்த ஒப்பற்ற தேயத்தில் விழைந்து போச்சாம்! நலங்களெலாம் பொன்போல மெல்ல மெல்ல நல்லவர்கள் வாழ்த்திடவே தலையைத் தூக்கி நிலம் அதிர்ந்த போர் முடிந்து நிமிர்ந்து நிற்க நிம்மதிதான் இனி என்று நினைந்தவேளை குலம் அதிர குண்டு...
மேலும் படிப்பதற்கு