ஈழம் - Articles

அதிர்வுகள் 25 | உள்ளமும் உடம்பும் !

  உறுதிமிக்க மனம்தான் மனிதனின் உண்மைப் பலம். யானையின் பலம் தும்பிக்கையிலே, மனிதனின் பலம் நம்பிக்கையிலே என்று, அடுக்கு வசனமாய்ப் பலர் மேடையில் பேசக் கேட்டிருக்கிறேன். பேசுவது சுலபம், செயல்படுத்துவதுதான் கடினம். ஆனாலும், மனம் மட்டும் உறுதி...

மேலும் படிப்பதற்கு

மூன்றாம் மட்டத் தலைமை பற்றிய பிரதமரின் ஆலோசனை !

உ -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-   உன்னதமான கருத்தொன்றை முன் வைத்திருக்கிறார், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. அவரால் அக்கருத்து நாட்டை நோக்கிச் சொல்லப்படவில்லை. அவரது கட்சியை நோக்கிச் சொல்லப்பட்டிருக்கிறது. மூன்றாந் தலைமுறைத் தலைவர்களை,...

மேலும் படிப்பதற்கு

தூண்டில் - 29 ஆவது வார கேள்வி பதில்கள் ( பெப் 26 வரை )

நேயர்களின் கேள்விகளுக்கு கம்பவாரிதி பதிலளித்துவரும் கேள்வி பதில் தொடரில் 29 ஆவது வாரத்தில் தெரிவுசெய்யப்பட்ட கேள்விகளையும் அவற்றிற்கான சுவையான பதில்களையும் பிரசுரிக்கிறோம்.  கேட்போம்-சிந்திப்போம்-தெளிவோம்     நீங்களும் கலை,...

மேலும் படிப்பதற்கு

கொழும்பில் இன்று 'சொல்விற்பனம்' கருத்தாடற்களம்

உ    அகில இலங்கைக் கம்பன் கழக இளநிலை நிர்வாகத்தினர் ‘சொல்விற்பனம்’ எனும் பெயரில் நடாத்தும் கருத்தாடற் களம் நிகழ்ச்சித் தொடரின் 6ஆவது நிகழ்வு  இன்று  22ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் ச...

மேலும் படிப்பதற்கு

அதிர்வுகள் 24 | மனநோய்

உ   உங்களுக்கு, நான் மனநோய் பாதிப்பிற்கு ஆளான கதை தெரியுமா? ஆளைப்பார்த்தாலே தெரிகிறது என்கிறீர்களா? இந்தக் கிண்டல் தானே வேண்டாம் என்பது. எனக்கு மனநோய் என்றதும், அது பற்றி அறிய ஆவலாய் இருப்பீர்கள். ஆனால், அந்த விடயத்தை, இக்கட்டுரையின்...

மேலும் படிப்பதற்கு

முதலமைச்சர் மீண்டும் நீதிபதியாக வேண்டும்!

உ -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-   உயர்திரு நீதியரசர் அவர்கட்கு! முதலமைச்சருக்கு என்று விளிக்காமல், பழைய ஞாபகத்தில் நீதியரசருக்கு என, நான் விளித்திருப்பதாய் நினைப்பீர்கள். அப்படியில்லாமல் தெரிந்தேதான் உங்களை, நீதியரசராய் விளித்தேன்....

மேலும் படிப்பதற்கு

அதிர்வுகள் 23 | தாயோடு கல்வி போயிற்று !

உ   உங்களிடம் ஒரு கேள்வி. ஒரு குடும்பத்தில் இன்னின்னார்க்கு இன்னின்ன பொறுப்பு என, வகுக்கத்தலைப்பட்ட நம் மூதாதையர்கள், தாய்க்கும், தந்தைக்கும். என்னென்ன பொறுப்புக்களை வகுத்திருக்கிறார்கள் என்று, உங்களுக்குத் தெரியுமா? ஏன் பிரச்சினை நா...

மேலும் படிப்பதற்கு

ஆகமம் அறிவோம் | பகுதி 5 | 'சைவசமயநெறி' கூறும் ஆச்சாரிய இலட்சணம்

உ   ஆசாரியர்களுக்குரிய பஞ்சமுத்திரைகள் உத்தம ஆசாரியர்களுக்குப் பஞ்சமுத்திரைகள் உள என்று, ஆகமங்கள் கூறுகின்றன. அப்பஞ்சமுத்திரைகளாவது, விபூதி, உருத்திராட்சமாலை, பூணூல், உத்தரீயம், தலைப்பாகை என்பவையாம். ✽✿✽ சூத்திர ஆசாரியர்கள்...

மேலும் படிப்பதற்கு

தூண்டில் - 28 ஆவது வார கேள்வி பதில்கள்

நேயர்களின் கேள்விகளுக்கு கம்பவாரிதி பதிலளித்துவரும் கேள்வி பதில் தொடரில் 28ஆவது வாரத்தில் தெரிவுசெய்யப்பட்ட கேள்விகளையும் அவற்றிற்கான சுவையான பதில்களையும் பிரசுரிக்கிறோம்.  கேட்போம்-சிந்திப்போம்-தெளிவோம்   நீங்களும் கலை, இலக்கியம்,...

மேலும் படிப்பதற்கு

தமிழில் தேசியகீதம் - சமாதான ஓவியத்திற்காய் இடப்பட்ட முதற்புள்ளி !

உ -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-    உயர்ந்த ஒரு முன்னுதாரணம் நிகழ்ந்திருக்கிறது. இலங்கை சுதந்திரமடைந்து 67 ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாந்தரமாக சுதந்திரதின விழாவில், தமிழில் தேசியகீதத்தைப் பாடியிருக்கிறார்கள். சுதந்திரதினவி...

மேலும் படிப்பதற்கு

காற்றாக உழைத்தவனே !

உ   வற்றாத முகச் சிரிப்பு வறுமையின்றி            வார்த்தையிலே எப்போதும் தேன் இனிப்பு கற்றோர்கள் தமைக் கண்டால் களித்து நிற்கும்           கண்ணியத்தில் உவமையில்லாப் பெருவிருப்பு சற்ற...

மேலும் படிப்பதற்கு

சொல் ஒக்கும் !

  உலக ஜீவராசிகளின் தலைமை மானுடர்க்கேயாம். மற்றைய ஜீவராசிகளுக்கில்லா மானுடரின் தனித் தகைமைகளுள், விரிந்த மொழிப் பிரயோகமும் ஒன்று. நம் தமிழ்மொழி செம்மொழியாய்ச் சீருற்று நிற்கிறது. நம் தமிழ்ச் சான்றோர், மொழிப் பிரயோகத்தின் கூறுகளை, விரிய ஆ...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2024 - உகரம் - All rights reserved.