நான்காம் பெண்வீட்டின் நயம்மிகுந்த முற்றத்தில், ஆங்காரம்தனை நீக்கி ஐயன்தன் பெயர் சொல்லும், பாங்கான மங்கையர்கள் பற்றோடே வந்தார்கள். ஓங்காரத்துட்பொருளை ஓங்கித்தான் ஒலித்தார்கள். தோழியவள் விரைந்தேதான் துலங்கும் நல்முகத்தோடு, வாழியெனச் சொல்...
மேலும் படிப்பதற்குமூன்றாம் பெண்வீட்டு முற்றமதில் நங்கையரும், தோழியவள் பெயர் சொல்லி துலங்க அழைக்கின்றார். திறக்காத கதவம், அத்திருவுடைய பெண்ணாளும், உறக்கத்துள் ஆழ்ந்திட்டாள் எனும் உண்மை உரைக்கிறது. பரமன் புகழ்பாடும் பாவையர்க்கோ ஆச்சரியம்!...
மேலும் படிப்பதற்குகருணைகொண்ட அக்கடவுள் பேரிலா கரத்தில் ஆயுதம் தாங்கிக் கொள்வது? சிறுவர்மீதுதாம் மோதிக் கொல்வது? சிறந்த உடல்களைச் சிதறச் செய்வது? அருவருத்திடும் இழிய செயல்களை அப்பன் ஆனவன் எப்படி ஏற்கிறான்? முறுவலித் தருள் சுரக்...
மேலும் படிப்பதற்கு'ஓம் முருகா! ... ஓம் முருகா!... ஓம் முருகா!' சத்தம் கேட்டு வெளியில் வருகிறேன். பறவைக்காவடி .... வெள்ளி ஆணிகளின் இழுப்பில் தசைகள் றப்பராய் இழுபட, மனித வாழ்க்கை போல் மேலும் கீழுமாய்ப் போய் வருகிறான் அவன். துலாவில் தொங்கும் அம்மனி...
மேலும் படிப்பதற்குஉறங்கிக் கிடந்தவள் உடன்வர மகிழ்ந்துமே, அடுத்த இல்லினை அடைந்தனர் மங்கையர். சிவன் பெயர் சொல்லாச் சீவர்தம் மனம்போல, இருண்டு கிடக்கிறது அவ் ஏந்திழையாள் தனதில்லும். தூங்கிக் கிடந்து துயிலெழுந்த முதற்தோழி தன்னை, ஒத்தாள் இத்தளிர்மேனியாள் எனவே...
மேலும் படிப்பதற்குஉள்ளம் குளிரும் உயிர் துள்ளி மேல் எழும்பும் கள்ளமிலா நெஞ்சில் கரவு வரும் - வெள்ளமென அன்பு பெருகி அகம் நிறைக்கும் அஃதெல்லாம் கண் கலந்த காதற்(கு) அணி. ஓயாமல் உள்ளே உணர்வெல்லாம் உருண்டுவரும் தீயாக நம் உ...
மேலும் படிப்பதற்குஉலகெலாம் தெய்வீகம் ஓங்கி உயர்ந்ததனால் நிலமெலாம் இறையருள் நிறைந்தேதான் நிற்கின்ற மாண்புள்ள மார்கழியின் மகத்தான ஓர் காலை ஆணவமாய் விரிந்திருந்த இருள் அகல அப்பொழுதில் உதயம் நிகழ்ந்ததனை உலகுக்கு உணர்த்துகிற குய...
மேலும் படிப்பதற்குஉள்ளூர்ப் போட்டி முடிந்த மைதானத்தில் உலகப் போட்டி தொடங்கிவிட்டதா? கிள்ளுக் கீரையா எங்க ளுயிர்கள் கேட்பதற்கிங்கு யாருமில்லையா? புல்லுக் கட்டுள் பாம்பு கிடப்பதைப் ...
மேலும் படிப்பதற்கு