(சென்ற வாரம்) ஓரளவு வித்துவானை உணர்ந்திருப்பீர்கள். அவரது அறிவுவடிவம் உங்கள் அகம் புகுந்திருக்கும.; அறிவு அன்பாய்ப் பரிணமிக்க, சிலவேளைகளில் குழந்தையாகவும் குதூகலிப்பார். 'மூட்' வந்து விட்டால் கேட்கவே வேண்டாம். இளைஞனாய் நின்று எ...
மேலும் படிப்பதற்கு(சென்றவாரம்) அம்மையார் பற்றி என் குருநாதர் இராதாகிருஷ்ணனின் பேச்சுத் தொடங்கியது. பத்து நிமிடத்துக்குள் சபை தன்னை மறந்தது. பேச்சு முடிந்ததும். கற்றோர் பலர் பேராசிரியர் இராதாகிருஷ்ணனுக்குக் கைகொடுக்கப் போயினர். அப்போது கூட்டத்தை விலக...
மேலும் படிப்பதற்கு(சென்றவாரம்) பகைவனுக்கு அருள்வாய் நன்நெஞ்சே! என்ற பாரதியின் கூற்று, மேலே சொன்ன மெய்ஞ்ஞானம் பெற்றார்க்கே கைவரும். அந்த மெய்ஞ்ஞானத்தை வித்துவானிடம் கண்டு சிலிர்த்திருக்கிறேன். தமிழும் ஒரு உறவு தான் என்பார்கள், அவ்வுண்மையை நான் விளங்கிச் சி...
மேலும் படிப்பதற்குஉலகின் உன்னதங்கள் பல. அவற்றுள் 'ஆசிரியமும்' ஒன்று. கற்பிப்பவன் ஆசிரியன் என்றுரைப்பது இன்றைய வழக்கமாகிவிட்டது. ஆனால் நம் முன்னை உரையாசிரியர்கள், ஆசிரியன் என்ற சொல்லுக்கு, மாணவனால் கற்கப்படுபவன் எனப் பொருள் உரைத்தனர் நல்ல...
மேலும் படிப்பதற்கு(சென்ற வாரம்) அவர்மேல் காதலாகிக் கசிந்து உருகியது. உணர்ச்சி பொங்க, பொறுக்க மாட்டாமல், அவர் காலில் விழுந்து கட்டிப்பிடித்துக் கதறி அழுதேன். அன்றிருந்த உணர்வு நிலை அப்படி. அவரும் அதே அலைவரிசையில்தான் இருந்தார். நான் காலில் விழுந்து அழ, அது...
மேலும் படிப்பதற்கு(சென்ற வாரம்) நான் யாழ். இந்துவில் ஏஃஎல் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த காலத்திலும், அதேபோல ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதுபற்றி அடுத்தவாரம் சொல்கிறேன். ❢ ❢ ❢ ❢ உளம் நிறைந்த என் ஆசிரியர் வேலன், அப்போத...
மேலும் படிப்பதற்கு(சென்ற வாரம்) 'சிவபாதம், தமிழையெல்லாம் பிறகு வளர்க்கலாம். முதலில, வீட்டில கொஞ்சம் கோழி வள! அப்பதான், தமிழ் தப்புதோ இல்லையோ நாங்கள் தப்பலாம்' என்று வேலன் சொல்ல, அந்த மென்மையான வித்துவான் அழுதே விட்டாராம். சிவராமலிங்கம் மாஸ்ரரும் வ...
மேலும் படிப்பதற்கு(சென்றவாரம்) மாலையில் நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது. காலையில் மாஸ்டர் எனக்குச் சொன்ன, 'முன்னுக்கு இருக்கிறவர்களையெல்லாம் முட்டாளாய் நினைத்துக்கொண்டு பேசு' என்ற ஆலோசனையை மனத்துள் உருப்போட்டுக்கொண்டு, கண்மூடிக் கடவுளைப் பிரார்த்தித்து கண்க...
மேலும் படிப்பதற்குஉலகம் விசித்திரமானது. அந்த விசித்திர உலகின் விதிகளை, இறைவனை அன்றி வேறு எவராலும் முழுமையாய் அறிய முடியாது. அவ் உண்மையை என் வாழ்வில் பலதரம் உணர்ந்திருக்கிறேன். எப்படி வந்தனர்? ஏன் வந்தனர்? எதனால் என்மேல் அன்பு செய்தனர்? என்பவற்றையெல்லா...
மேலும் படிப்பதற்கு(சென்றவாரம்) அவர் பாதம் தொடுகிறேன். 'வாரும் இரும், என்ன காரியமாய் வந்தீர்' அளந்த வார்த்தைகளால் தளர்ந்த குரலில் கேள்வி பிறக்கிறது. 'உங்களிடம் படிக்க வேண்டும்' நெளிந்தபடி சொல்கிறேன். 'ஏன் ஏதாவது சோதனை எடுக்கப்போகிறீரோ?&...
மேலும் படிப்பதற்கு(சென்றவாரம்) ஆரம்பத்தில் அவரின் இக்கூற்றுக்கள் நகைப்புத் தந்தன. நாளடைவில் அவற்றின் உண்மையை உணர்ந்து வியந்து சிலிர்த்தேன். யாரேனும் கேள்வி கேட்டால், கேள்வி கேட்டவர் வாய்மூடுமுன், பதில்; சொல்லத் தொடங்குவதுதான், அறிவு என்று நினைக்கும் இ...
மேலும் படிப்பதற்குஉலகம் உய்ய உதித்தது நம் சைவசமயம். இறைநிலையுற்ற ஞானியரால் நமது சமயத்தின், வழிபாட்டு முறைகள் அனைத்தும் ஏற்கனவே வரையறுத்துத் தரப்பட்டுள்ளன. நமது சைவத்தின் பிரமாண நூலாகிய வேதமும் ஆகமமும், வழிபாடுபற்றி ஒரு கருத்தை உரைத்தால், அக்கருத்திற்கு...
மேலும் படிப்பதற்கு