மற்றவை

நேர்காணல் 14

  சென்ற வாரம்…. நாங்கள் நின்ற கோயிலடிக்கும் அந்தச் சம்பவம் நிகழ்ந்திருந்த இடத்திற்கும் இடையில் சில நூறு யார்கள் இடைவெளிதான் இருந்தது. எங்களைக் காப்பாற்றிய தெய்வம் அங்கு விழுந்து கிடந்தவர்களைக் கைவிட்டிருந்தது. இந்தச் சம்பவம் எனது மன...

மேலும் படிப்பதற்கு

நேர்காணல் 13

சென்றவாரம்… இந்தச் சூழ்நிலையில் தான் நாங்கள் அப்போது கம்பன்  விழாக்களை நடத்த வேண்டியிருந்தது. அதனாற்றான் அக்காலத்தில் நாங்கள் நடத்திய விழாக்கள் எமது வரலாற்றில் முக்கியமானவை என்று சொன்னேன்  - தொடரும்….   இந்த வாரம...

மேலும் படிப்பதற்கு

நேர்காணல் 12

#கேள்வி  : உங்களுக்குத் தெரிந்து எங்காவது  மக்கள் அமர்ந்திருந்த “பங்கருக்குள்” குண்டேதும் வீழ்ந்ததுண்டா? #பதில் : அந்தக் கொடுமையை ஏன் கேட்கிறீர்கள்? ஒருமுறை சாவகச்சேரிக்கு அருகில் இருந்த மரக்காலை ஒன்றில் வேலைசெய்து கொண்...

மேலும் படிப்பதற்கு

நேர்காணல் 11

இந்திய இராணுவத்தின் கட்டளையின் பேரில் சிலநாட்கள் நல்லூர்க் கோயிலுக்குள் இருந்தபின்னர், ஒரு மாதிரியாக அனைவரும், ஏற்கனவே நாம் தங்கியிருந்த வைமன் றோட் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். யாழ்ப்பாணத்தார்க்கு இடையில் கிடைத்திருந்த மின்சாரம் இச்சண்டையால் மீண்டும்...

மேலும் படிப்பதற்கு

நேர்காணல் 10

#சென்றவாரத் தொடர்ச்சி : உங்களின் பதிலால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நேர்காணல் எவ்வளவு நீண்டாலும் அதுபற்றி நீங்கள் கவலைப்படாமல் உங்கள் எண்ணங்களை விரிவாகப் பதிவு செய்யுங்கள். சரி, இனி இந்திய இராணுவம் யாழில் உள் புகுந்த இடத்திலிருந்து...

மேலும் படிப்பதற்கு

நேர்காணல் 7

#கேள்வி : குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். மலரவனுக்கும் உங்களுக்குமான தொடர்பு எப்படி ஏற்பட்டது? #பதில் : அது ஒரு தனிக்கதை. கோயில்களுக்குச் சொற்பொழிவுகளுக்காக நான் சென்று வருவேன். யாழ்ப்பாணத்தில் உள்ள பல கோயில்களிலும் எனது சொற்பொழிவுகள் நிகழ்ந்...

மேலும் படிப்பதற்கு

நேர்காணல் பகுதி 6

நாம் காத்திருந்த சிறிது நேரத்தின் பின்னர், திடீரென பாதுகாவலர்கள் சூழ புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் அங்கு வந்து சேர்ந்தார். கலை, இலக்கியவாதிகளை அவர் சந்திக்க விரும்பியதாகவும், அதனால்த்தான் நாம் அழைத்து வரப்பட்டதாகவும் பின்னர் தெரிந்து கொண்டேன். ச...

மேலும் படிப்பதற்கு

பேட்டி பகுதி 3

கேள்வி            :-          யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் மட்டும், நீங்கள் அதிகம் அரசியல் பேசவில்லையே. அதற்குப் பயம் தான் காரணமா? அக் காலத்தில் அ...

மேலும் படிப்பதற்கு

பேட்டி பகுதி 2

கேள்வி            :-          குறைநினைக்கமாட்டீர்களேயானால் மற்றொன்று…..! சிலர் உங்களைச் சண்டைக்காரன் என்று சொல்கிறார்களே? பதில்  ...

மேலும் படிப்பதற்கு

கம்ப அரச அறம் -பகுதி-2

உயிராகத் தனது மக்களைக் கருதியவன் தசரதன். அரசனை உயிராகவும், மக்களை உடலாகவும் உரைப்பது, நம் முன்னோர்தம் மரபு. “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என இவ் உண்மையை சங்கநூல் உரைக்கும். நம் கம்பர், வழிவழி வந்த இக்கருத்தை மாற்றி, ம...

மேலும் படிப்பதற்கு

ஆளுமை பயிற்சி விண்ணப்பம்

அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்தவிருக்கும் ஆளுமைப் பயிற்சி முகாம் “உயர்வோம்” எனும், அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் கிளை அமைப்பினூடாக, கிளிநொச்சியில் அமைந்துள்ள “கம்பன் கலைக் கோயில்” எனும் எமது தலைமை  நிறுவனத்தில்,...

மேலும் படிப்பதற்கு

ஆளுமை பயிற்சி மையம் விண்ணப்பம்

அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்தவிருக்கும் ஆளுமைப் பயிற்சி முகாம்   “உயர்வோம்” எனும், அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் கிளை அமைப்பினூடாக, கிளிநொச்சியில் அமைந்துள்ள “கம்பன் கலைக் கோயில்” எனும் எமது தலைமை  நிறு...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2026 - உகரம் - All rights reserved.