உ டாக்டர் அர்ச்சுனா இராமநாதன் அவர்கட்கு, வணக்கம்! இது உங்களுக்கு நான் எழுதும் இரண்டாவது கடிதம். உங்களது நலம் நோக்கித் தமிழ் மக்கள் அனைவரும் பிரார்த்தித்து நிற்கிறார்கள். அது உங்கள் மேல் வைத்த அபிமானத்தாலன்று. உங்களின் மனக்...
மேலும் படிப்பதற்குஉலகம் எதிர்பார்த்த இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. திரு. கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் தேர்தலில் பெருவெற்றி அடைந்திருக்கிறார். சஜித்தின் தோல்வியும் மதிப்பிழந்த தோல்வியாக இல்லை. எதிர்பார்ப்பின் அடிப்படையில் சிலருக்கு மக...
மேலும் படிப்பதற்கு(சென்ற வாரம்) தலைமை மீதான உண்மை விசுவாசம் இன்மையே, இக்கட்சி இணைப்பில் ஏற்பட்ட பெரிய பலயீனமாம். ஒருமித்த இலட்சியம் இன்மையையும் இவர்தம் இரண்டாம் நிலை பலயீனமாய் உரைக்கலாம். உண்மை நட்பும், ஒருமித்த இலட்சியமும் இல்லாது, இவர்களுக்குள் ஏற...
மேலும் படிப்பதற்கு(தமிழ்மக்கள் கூட்டணிபற்றிய விமர்சனத்தொடர் அடுத்தவாரம் தொடரும் கால முக்கியத்துவம் கருதி இவ்வாரம் இக்கட்டுரை வெளியாகிறது.) உள்ளம் மீண்டும் சோர்வில், யாரும் எதிர்பாராத வகையில், பல்கலைக்கழக மாணவர்களின் தூண்டுதலால், சேராத நவக்கிரகங்கள் ஒ...
மேலும் படிப்பதற்குஉலகம் மகிழ, தமிழ்த்தலைமைகளின் இடையே ஜனாதிபதித் தேர்தல்பற்றி, சென்றவாரம் ஏற்பட்டிருக்கும் ஒருமைப்பாடு மகிழ்ச்சி தருகிறது. இவ் இணைப்பைப் பொறுப்புணர்ச்சியோடு உருவாக்கிய, பல்கலைக்கழக மாணவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். எனது சென்ற...
மேலும் படிப்பதற்கு(சென்றவாரம்) இங்ஙனமாய் அவர் பெற்ற வெற்றிகள், அவரின் சட்ட அறிவுக்காம் சான்றுகளாய்த் திகழ்கின்றன. அதில் சந்தேகமில்லை. ஆனால் இச்சாதனைகள் அவரை ஓர் சட்டவல்லுனராய் நிரூபித்திருக்கின்றனவே யன்றி, அவரை ஒரு மக்கள் தலைவனாய் நிரூபித்ததாய்ச் சொல்லமுட...
மேலும் படிப்பதற்கு(சென்றவாரம்) மறுபக்கப்பார்வையும் உண்டு. சம்பந்தனைப் பொறுத்தவரை, அவரின் அரசியல் அனுபவம் பாராளுமன்றில் அவரது ஆளுமைமிக்க உரைகள், பேரினத்தாராலும் மதிக்கப்படும் தன்மை, வெளிநாட்டுத் தலைவர்களின் மரியாதையைப் பெறும் தகுதி, அவருக்கு ஒப்பான ஒ...
மேலும் படிப்பதற்கு(சென்றவாரம்) அவர் பெற்ற அரசியல் பலம், கூட்டமைப்பினரை வீழ்த்த நினைத்திருந்த எதிரணியினருக்கும், கூட்டமைப்போடு உடனிருந்து இழுக்குப்பட்ட மாற்றணியினருக்கும் வரமாய்த் தோன்ற, முதலமைச்சரைப் பயன்படுத்தி தத்தம் அணிகளை வளர்க்க அக்கட்சிகள் திட...
மேலும் படிப்பதற்கு(சென்றவார நிறைவில்) தமிழரசுக்கட்சி தம்மோடு இணைந்த மாற்றணியினரை துரும்பளவும் மதியாமல், அலட்சியப்படுத்திய நிலையில்த்தான் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. 'தன்வினை தன்னைச்சுடும் 'ஓட்டு' அப்பம் 'வீட்டை'ச்சுடும்', எனும் தொடரை ம...
மேலும் படிப்பதற்குஉயர் ஈழத்தமிழினத்தின் ஒப்பற்ற தலைமைக்கு இன்று உரியவர்கள் யார்? 'மில்லியன் டொலர்' பெறுமதியான இக்கேள்விக்கு, கடந்த தேர்தல்களில் தாம் பெற்ற பெரும்பான்மையை வைத்து, அத்தலைமை நமக்கே உரியது என மார்தட்டி நிற்கின்றனர் தமிழ்த் தேசியக் கூ...
மேலும் படிப்பதற்குஉளம் சோர்ந்து இக்கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். அரசியல்க் கட்டுரைகளை இனி எழுதுவதில்லை என, நானாக எனக்குள் மேற்கொண்ட விரதத்தை, சூழ்நிலை காரணமாக மீறவேண்டியிருக்கிறது. ஏன் இந்த விரதம் என்று கேட்பீர்கள்? இனத்தின் மேற்கொண்ட அக்கறையால், க...
மேலும் படிப்பதற்கு'கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எட்டு நாளைக்கே' என்ற பழமொழி மீண்டும் ஒருமுறை நிஜமாகியிருக்கிறது. யாழ்ப்பாணத்தின் நன்னீர்ப் பகுதியென பலராலும் கருதப்பட்ட சுன்னாகப் பகுதியின் நீர்வளம் ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு...
மேலும் படிப்பதற்கு