உலகில் எவர்க்கும் கிட்டாத பெருமை வாய்த்தவள், நம் காரைக்கால் அம்மை. அவள் தாயுமானவர்க்குத் தாயும் ஆனவள் பேய் வடிவொடு பேரன்பு செய்த பெரியள். வணிக குலத்தின் புனிதம். கணவனே தொழுது நின்ற காரிகை, அன்பும் அறனும் உடைத்தாய இல்லறத்தின் பண்பின...
மேலும் படிப்பதற்கு(சென்றவாரம்) மண ஓலை செலவிட்டு மண முரசு முழக்கி, இனம் கூடி வாழ்த்த, மெல்லடியும், மென்னகையும் கொண்ட மயில் போன்ற புனிதவதிக்கு, மலர் மாலை சூட்டிய காளையாம் பரமதத்தனை மணம் செய்வித்து, நிதிபதியும், தனதத்தனும் நிமிர்ந்து மகிழ்வுற்றனர். அத் திரும...
மேலும் படிப்பதற்கு(சென்றவாரம்) விதி விளையாடிய ஒரு நாள். பரமதத்தனைப் பார்க்க வந்த பண்பாளர் சிலர், மாங்கனிகள் இரண்டை மகிழ்வாய் அவனுக்குக் கொடுத்தனர். கனிகளை வாங்கி, அவர்தம் காரியம் நிறைவேற்றிக் கொடுத்தபின்பு, மனைக்கு, அந்த மாங்கனிகளை மகிழ்வோடு அனுப்பினான் ப...
மேலும் படிப்பதற்கு(சென்றவாரம்) மூப்பின் தளர்வாலும், முடுகிய பசியாலும் அயர்ந்திருந்த திருத்தொண்டர், அன்னையிட்ட மாங்கனி அமுதினால் அயர்வு நீங்க மகிழ்ந்து போயினர். அடியார் சென்றபின். பகல்பொழுதில் பரமதத்தன் இல்லம் சேர்ந்தான். ⬥ ⬥ ⬥ உள்ளம் உவக்க இல்லம் வந்த க...
மேலும் படிப்பதற்குஉலகம் இன்று நாத்திக மயமாகிக் கிடக்கிறது. இறை நம்பிக்கையற்றார் கூட்டம் நாளுக்கு நாள் பெருகிவருகின்றது. இறை என்று ஒரு பொருள் இல்லை என்பதே இந்நாத்திகர்களின் வாதம். உலகு தோன்றி நிலைத்து மறைகின்றதே. இது யாரால் நிகழ்த்தப்படுகின்றது எனக் கேட...
மேலும் படிப்பதற்குஉள்ளம் உவக்கிறது. கட்டுரைகளை எழுதுவதன் பயன், அதை வாசித்துக் கருத்துரைப்போரின் எழுத்துக்களில்த்தான் கிட்டுகிறது. கடந்த வாரம் அன்பர் செல்லசாமி அவர்கள், காரைக்காலம்மையின் புராணப்பாடல் ஒன்றில், சேக்கிழார் பொதித்த நுட்பம் ஒன்றினை எடுத்துக...
மேலும் படிப்பதற்குகவி பிறந்த கதை உலகெலாம் அதிசயித்தது. அரசியலைத் துறந்து அருட்பணிக்காக, ஒரு முதலமைச்சர் தில்லை செல்கிறார். இப்படியும் ஒரு புதுமையா? உலகியலார் வியப்பெய்தினர். அருளாளர்கள் ஆனந்தக் கண்ணீர் பொழிந்தனர். திருத்தொண்டர்புராணத் தீந்தமிழைப் பெறப...
மேலும் படிப்பதற்கு(சென்றவாரம்) சேக்கிழார் பெருமான் தில்லைதனைத் தேடிவந்தநோக்கம் இதுதான். சித்தாந்த அட்டகத்தைச் செப்பிப் புகழ்கொண்ட உமாபதியார், முன்னாளில் ஓதிவைத்த, சேக்கிழார் புராணம் செப்பும் கதையிது. சேக்கிழார் என்னும் அச்சீரோங்கும் மந்திரியின்,...
மேலும் படிப்பதற்கு(சென்றவாரம்) மரபோடு பொருந்திய நூலாசிரியர் இட்ட பெயரை, ஆன்றோர் நீக்கிய காரணம் யாது? சிந்தனையுள் வினாப் பிறக்கிறது. மற்றைய புராணங்களெல்லாம், சீவர்கள் பாடிய சிவக்கதைகள். தொண்டர்புராணமோ, சிவன் பாடிய சீவர்கதை. ஆதியும் அந்தமும் இல்லா அப்பெ...
மேலும் படிப்பதற்கு(சென்றவாரம்) பஞ்ச பூதங்களுக்கும் காரணமாய் இருப்பவை, சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் தன்மாத்திரைகளாம். இத்தன்மாத்திரைகள், மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளில், பொருந்தி நிற்கும்போது, ஐம்புலன்கள் என்றும் சொல்லப்படுகின்றன. ...
மேலும் படிப்பதற்கு(சென்றவாரம்) உலகெலாம் எனும் தொடரில், 'உ' முதல் எழுத்தாகவும், 'ம்' நிறைவெழுத்தாகவும் அமைந்துள்ளது. அகர ஓசை எல்லா எழுத்துள்ளும் கலந்திருப்பதை அறிந்தோம். எனவே, அ, உ, ம் எனும் மூன்று எழுத்தோசைகளின், கலப்பாய் ஒலிக்கும் ஓங்காரமான பிரணவ...
மேலும் படிப்பதற்கு