(சென்ற வாரம்) தன் உள்ளத்து உணர்ச்சியைக் கள்ளத்தால் மறைத்த பரமதத்தன், அன்னைக்காய்ச் சிவனார் செய்த திருவருளை, தன் முன்னைத் தவப்பயன் என்று உணராது எண்ணத்தில் மிரண்டான். கரம் பிடித்த கன்னிகையைக் கைவிட்டுப் போகும், திறம் தேடி அறிந்தான். தேசத்தார...
மேலும் படிப்பதற்கு(சென்ற வாரம்) அத்தேயத்திலேயே ஓர் வணிகன் புதல்வியை, வதுவை செய்து வாழத் தொடங்கினான் பரமதத்தன். அங்கும் அவன் இல்லறம் நல்லறமாயிற்று. ⬥ ⬥ ⬥ உளம் மகிழ பரமதத்தனின் அப்புதிய இல்லறமும் சிறந்தது. காரைக்காலில் நம் தெய்வத்தாயாகிய...
மேலும் படிப்பதற்குஉலகை உய்விக்கவே சமயங்கள் தோன்றின. ஆன்ம முதிர்ச்சி எய்திய ஞானியரால் தோற்றுவிக்கப்பட்ட, உயர் சமயங்கள் பல, பின்நாளில் அவற்றைப் பின்பற்றியோரால் மாசுண்டன. பற்று அறுக்க உரைக்கப்பட்ட அந்த ஞானியரின் அருள் நெறிகளுள், ஏதோ ஒன்றைப் பற்றி, தாம்...
மேலும் படிப்பதற்குஉலகை என்றும் உய்விப்பது நம் சைவசமயம். ஸ்தாபகர் இல்லாத பெருமை இதற்குரியது. காலம் கடந்து நிற்கும் சைவத்தின் வீரியமே, அதன் உண்மைத் தன்மைக்காம் சான்று. காலாகாலமாய் இச்சமயத்தை, வெல்லவும் கொல்லவுமாய்ப் பலர் முயன்றும், முடியாது தோற...
மேலும் படிப்பதற்குஉலகின் வினையகற்றி ஆள்பவர் நம் விநாயகர். நம் சைவத்தில் கணபதி வணக்கமே முதல் வணக்கமாம். எக்காரியம் செய்யப்புகுவாரும், விநாயகரை வணங்கியே, தம் வினைகளை ஆரம்பிக்கவேண்டுமென்பது சைவமரபு. முப்புரம் எரிக்க இரதமேறிய சிவனார், கணபதியைக் கைதொழாமற்...
மேலும் படிப்பதற்குஉலகு இறைவனின் படைப்பு. அவ்வுலகின் இயக்கமே இயற்கையாம். இயற்கையுள் காணப்படும் ஒழுங்கே அறம் எனப்படும். அந்தரத்தில் இயங்கும் இவ்வுலகின் நிலைத்தல் தன்மை, யாராலும் உறுதிப்படுத்த முடியாதவொன்று. ஆயிரமாய் விரிந்த அண்டங்கள் நிறைந்த பால் வெளியி...
மேலும் படிப்பதற்குஉலக உயிர்களை உய்விக்கப் பிறந்தவர் நம் மணிவாசகர், வான் கலந்த வாசகர் தம் பாடல்கள். தேன் கலந்த சுவை கொண்டவை. ஊன் கலந்து உயிர் கலந்து பாடுவார்க்கு, நான் கலந்த மலம் அறுப்பவை. ஊழிக்காலத்துத் தனிமை தீர்க்க, அவ் ஒப்பற்ற...
மேலும் படிப்பதற்குஉலகின் நிலையாமையை உணர்த்தி, வெந்தணலில் வெந்துகொண்டிருந்தது, சற்றுமுன்வரை மூர்க்கமாய் ஓடித்திரிந்த அந்தக் காட்டுப்பன்றி. தில்லைக்கூத்தன் திருவடிகண்ட அடியார் நெஞ்சம் போல், உருகி ஓடும் பன்றிக்கொழுப்பால், கூடும் அன்பெனக் கொழுந்துவிட்டெரி...
மேலும் படிப்பதற்கு(சென்றவாரம்) ஊதும் கொம்பு, ஒலிக்கும் பறை, கொட்டும் பம்பை, கூடி வேடர் கை தட்டும் ஓசை எனச் சத்தம் எழுப்பி, கருமை வேடர் காட்டுள் நுழைந்த காட்சி, காளிந்தி நதி, கடலுட் கலக்கும் காட்சியாயிற்று. ⧫ ⧫ ⧫...
மேலும் படிப்பதற்கு(சென்றவாரம்) தொன்னையில் இருந்த ஊனை அன்னை போல் ஊட்டினார். இன்னமும் இறைவர்க்கு இறைச்சி வேண்டும் என நினைந்தார். திண்ணனாரின் பெருங் காதல் கண்டு விண்ணிலே நின்ற சூரியன், நீண்ட தன் கதிர்க் கரங்கள் குவித்து வணங்கினான். இரவு வந்தது. உண்டான இரு...
மேலும் படிப்பதற்கு(சென்றவாரம்) இறைவன் திருவருள் சிவகோசரியாரை, திண்ணனார் கண்ணினின்று மறைத்தது போலும், அவன் கண்ணில் பட்டிருந்தால், அவர் பட்டிருப்பார். ⧫ ⧫ ⧫ உயிர் பதிந்த இறைவர்க்கு இடர் செய்தார் யாரென? அருகெல்லாம் தேடி யாரையும் காணாது, நீண்ட சோகத்தோ...
மேலும் படிப்பதற்கு(சென்றவாரம்) சுந்தரரின் திருத்தொண்டர் தொகையும், சேக்கிழாரின் பெரியபுராணமும், கண்ணப்பர் வரலாறு உரைக்கையில், காட்டும் நுட்பங்கள் களிப்புத் தருபவை. அவை கண்டு உணர்ந்து மகிழ்தல், கற்றார் தம் கடனாம். அடுத்தவாரத்தில் அவை காண்பாம். ⧫ ⧫ ⧫...
மேலும் படிப்பதற்கு