இந் நிலையில் முதலமைச்சரை நேரடியாக தாக்கின் விளைவு ...
இந் நிலையில் முதலமைச்சரை நேரடியாக தாக்கின் விளைவு விபரீதமாகி விடும் என்பதால் அவரது நிர்வாகத்தை குறிப்பாக அவருக்கு நெருக்கமான அமைச்சரை இலக்கு வைத்து ஊழல் குற்றம் சாட்டி வடமாகாண சபையைக் குழுப்ப நினைத்தார்கள். இதற்கு இன இருப்பை சிந்திக்காது தமது இருப்பை மட்டும் சிந்திக்கும் இளைய அரசியல்வாதிகள் துணை போக சும் தான் தேர்தல் பட்டியல் இறுதி செய்வார் எனும் நம்பிக்கையில் யாழ்ப்பாண மாநகர சபை மேயர் கனவில் ஆனோல்டும் அருந்தவபாலனை வீழ்த்தி எம்.பி யாக தேசியப்பட்டியலில் தானும் வரலாம் என சயந்தனும் தமிழரசுக்கட்சியில் இணைவதே அரசியல் இருப்புக்கான வழியும் மாகாண சபை ஆசனத்தை தக்க வைக்க வழியும் என அஸ்மினும் சும்மின் சூழ்ச்சியில் விழ ஆட்டம் ஆரம்பமானது. அதன் அத்தனை அநியாயங்களையும் பார்த்தோம். அனுபவிக்கின்றோம்.