இலக்கியப்பூங்கா - Articles

எவர் உளர் இனி நாயகர்? | அமரர் தெ. ஈஸ்வரன் அஞ்சலிக்கவிதை

  ‘எழும்பு போ’ எனக் கலைத்தது போரே ஏதும் இலாத அகதிகளாகக் கொழும்பு மாநகர் வந்தடைவுற்றோம் கோயில் தெய்வமாய் எமைக் காத்தாய் விழுந்து போன கழகப்பணிகள் வீறு கொண்டு மீள உயிர்ப்புடன் எழுந்து கொள்ள உதவிய கையா! எவர் உளர்இனி நாயகர் ஐய...

மேலும் படிப்பதற்கு

மூன்று தவறுகள் | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

    உலகம் உண்மையைவிட்டு வெகுதூரம் சென்று கொண்டிருக்கிறது. இப்படியே போனால் என்றோ ஒரு நாள் உண்மை நம்மைச் சுடத்தொடங்கும். சத்தியம் நம்மைச் சுடத்தொடங்கினால் நம் சந்ததியின் நிலை என்னாகும்? திடீரென ஏன் இவ் விரக்தி எனக்கேட்கிறீர்களா? சென...

மேலும் படிப்பதற்கு

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்..! | கம்பவாரிதி இ. ஜெயராஜ்

  உள்ளம் கொதிக்க இக்கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். சென்ற வாரம்தான் நம் தலைவர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி எழுதியிருந்தேன். என்ன எதிர் முகூர்தத்தில் எழுதினேனோ? தெரியவில்லை. நாளுக்கு நாள் தமிழ்த்தலைமைகளின் ஒற்றுமை சிதைந்து கொண்டேயிருக்கிறது....

மேலும் படிப்பதற்கு

பட்டது போதும் இவராலே ! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

    உயிரை விட்டுவிடும்போல்த் தெரிகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அதுவும் நல்லதுக்குத்தான்! இதுவரை பெயரில் மட்டும் தானே ‘கூட்டமைப்பு’ இருந்தது. ‘வாசமிலா வங்கணத்தில் நன்று வலிய பகை’ என்றாள் ஒளவை. அன்பில்லா...

மேலும் படிப்பதற்கு

சரித்திரத்தின் குறியீடாய் நிமிர்ந்து நிற்பாய்! -கம்பவாரிதி இ.ஜெயராஜ்

  உளம் மகிழ எங்களுடைத்  தலைவனுக்கு         உயர்வான மணிவிழவாம் என்னும் செய்தி நலமுடனே செவிசேர மகிழ்ந்து போனோம்         நண்பட்குப் பெருமை எனின் எமக்குமன்றோ! தலமதனில் ஆளுமையால் தனித்து நின்ற &nbs...

மேலும் படிப்பதற்கு

தனுவை ஒத்த தலைவன் - திருநந்தகுமார்

உ   இந்துவில் ஒரு கரு உயிர்த்தது இனிய ஆங்கிலத் தமிழ் எழுந்தது விந்தை தேவனின் விருப்பு வழியிலே வீறு கொண்டது நடை பயின்றது எந்தை கம்பனின் கழக மேறுபெற் றினிய தாகவே நடை பயின்றிட நந்த னென்றொரு தலைமை வந்நது நாலு திக்கிலும் புகழ்மி குந்தது!...

மேலும் படிப்பதற்கு

ஊரார் தம் துயர் தீர்த்த உயர்ந்தோன்! | சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் அஞ்சலிக்கவிதை

  ஊரார் தம் துயர் தீர்த்த உயர்ந்தோன் இன்று         ஒப்புரவு பல புரிந்து உலகை நீத்தான் வாராத துயரெல்லாம் வந்து எங்கள்         வாழ்வழித்த வேளையிலே உடனாய் நின்றான். ஆர் ஆரோ எமைவிட்டு ஓடி வேறு   &...

மேலும் படிப்பதற்கு

செய்தியும்.. சிந்தனையும் .. 05 | வள்ளுவத்தராசில் நம் தலைவர்கள்?| கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

  செய்தி  தினக்குரல் 2017 ஆகஸ்ட் 26  சனிக்கிழமை அமைச்சர் குணசீலனுக்கு எதிராக விரைவில் ஒழுக்காற்று நடவடிக்கை கட்சிக்கட்டுப்பாட்டை மீறியதாக ரெலோ விசனம். தினக்குரல் 2017 ஆகஸ்ட 30  புதன்கிழமை எங்களோடு இருந்தவர்களே எமக்கு எ...

மேலும் படிப்பதற்கு

செய்தியும்.. சிந்தனையும் .. 04 | 'அர்த்தநாரீ அரசு' | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

    செய்தி தினக்குரல் 2017 ஆகஸ்ட் 22 செவ்வாய்க்கிழமை அமைச்சர் விஜேதாச விவகாரம் - இறுதித் தீரமானம் பிரதமரின் கரங்களில் ஆளும் தரப்பினரின் குறிப்பாக ஐக்கிய தேசியக்கட்சியினரின் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ள நீதி மற்றும் புத்தசாசன அமைச...

மேலும் படிப்பதற்கு

தாள் சேர்ப்பான் நல்லூரான் தடைகள் நீக்கி ! | கம்பவாரிதி இ. ஜெயராஜ்

  உலகமெலாம் உய்வதற்காய் உயர்ந்த தேரில்          ஓங்கு புகழ் முருகனுமே உலவ வந்தான். நலங்களெலாம் நாம் அடையக் கைவேல் ஏந்தி          நானிலமும் அறுமுகத்தால் பார்த்து வந்தான். வளங்கள் மிகு ந...

மேலும் படிப்பதற்கு

செய்தியும்.. சிந்தனையும் .. 03 | தாக்குப்பிடிக்குமா தமிழ்நாடு? | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

  செய்தி   நான் என்றோ அரசியலுக்கு வந்து விட்டேன்: நடிகர் கமல்ஹாசன் தினமணி 19.07.2017 இன்னும் 13 நாட்களில் ரஜினி புதிய கட்சி தொடங்குவார்: தமிழருவி மணியன் மாலைமலர் 08.08.2017   ▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃ சிந்தனை   எ...

மேலும் படிப்பதற்கு

செய்தியும்.. சிந்தனையும் .. 02 | மூவர் முதலிகள் | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

    செய்தி தினக்குரல் 2017 ஆகஸ்ட் 13 செவ்வாய்க்கிழமை   கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ் நகரில் தமிழரசுக்கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள், கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கூடிய போது, மாகாண சபையில் புதிய நியமனங்க...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2025 - உகரம் - All rights reserved.